Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
வையாசி 19
-5 %
வையாசி 19நகரத்தார் சமூகத்திலே நடந்த ஒரு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு அதனை மலாயா வரலாற்றுப் பின்னணியோடு இங்கு வாழ்ந்த பிற இன மக்களின் வாழ்க்கை முறையையும் பிணைத்துக் கதை சொல்லியிருக்கும் பாங்கிற்கு இன்பா சுப்பிரமணியம் அவர்களைப் பாராட்டியே ஆகவேண்டும். இந்தப் படைப்பு, எதிர்காலச் சந்ததியினருக்கு கடந்தகால..
₹751 ₹790
வௌவால் தேசம்
-5 %
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மனின் ஐந்தாவது நாவல் ‘வௌவால் தேசம்.’ 1800 காலகட்டங்களில் தொடங்கும் இந்த நாவல், அக்கால ராஜவிசுவாசத்தையும் உயிரைத் துச்சமென மதிக்கும் தேசப்பற்றையும் விரிவாகப் பேசுகிறது. கதைகளாலும் தொன்மங்களாலும் நிரம்பி வழிந்தோடும் தாமிரவருணியை விரிவாகப் பதிவு செய்கிறது...
₹304 ₹320
ஸீரோ டிகிரி
-5 %
ஸீரோ டிகிரி கலிஃபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஒப்பாய்வஉப் பாடதிட்டத்திலும், கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் உயர்னிலைப் பட்டப்படிப்பிலும் பாடமாக வைக்கப்பட்ட நாவல்.இந்தியாவின் 50 மிகச் சிறந்த புனைக்கதைகளில் ஒன்றாக Harper Collins பதிப்பகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல்.Jan Michal..
₹380 ₹400
ஸ்டிரைக்
-5 %
1974 ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தம் சார்ந்து பின்னப்பட்ட நாவல். மத, மொழி, சாதி வேறுபாடுகளுக்கு அப்பால் அங்கு ஐசிஎப் குவாட்டர்ஸில் உருவாகும் ஒருவித பாசமும் பிணைப்பும் இந்நாவலில் இயல்பாய் பதிவு செய்யப்பட்டுள்ளது...
₹238 ₹250
ஸ்பார்ட்டகஸ்
-5 %
உலகம் முழுவதிளுமுள்ள லட்சக்கணக்கான வாசகர்களின் சிந்தனையைத் தட்டியெழுப்பிய ஹோவர்ட் ஃபாஸ்ட்டின் பேணா முனையிருந்து சிதறிப் பாய்ந்த கண்ணைப் பறிக்கும் ஒளிக்கற்றைதான் ‘ஸ்பார்ட்டகஸ்‘. ரத்தவெறி பிடித்த ரோமாபுரி ஆட்சியாளருக்கு எதிராக அடிமைகளை ஒன்றுதிரட்டி, ரோமாபுரியையும் அதன் கருத்தோட்டங்களையும் ஒழித்துக்கட்..
₹380 ₹400
ஹக்கிள்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்
-5 % Out Of Stock
ஹக்கிள்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைனின் “ஹக்கிள் பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்” 1835 – 1845 காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் மிகப்பிரபலமான நாவல். இது குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ரசிக்கக்கூடியது. சுவாரசியத்துடன் அக்காலகட்டத்தில் அமெரிக்க சமூகம், குறிப்பாக கருப்பர்கள் இர..
₹271 ₹285
Showing 3697 to 3708 of 3720 (310 Pages)