Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்
-5 %
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்’ நாவலைப் படித்து முடித்துப் புத்தகத்தைக் கீழே வைத்த போது இந்தக் கதாசிரியையின் மற்ற படைப்புகளை மீண்டும் படிக்க வேண்டும் என்ற உள் தூண்டுதல் எனக்குள் ஏற்பட்டது. ஒரு கதையின் வாசிப்பு அப்படி ஒரு விருப்பத்தை நம்மிடம் உண்டு பண்ணும் போது, அந்தக் கதைப் படைப்பாளியின் மற்..
₹133 ₹140
அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா
-5 % Out Of Stock
சோழ மன்னன் பராந்தகனின் வாரிசுகளைச் சுற்றியே அமைந்த இப்புதினம் அரசாங்க விளையாட்டுகளால் வாரிசுகள் அலைக்கழிக்கப்படுவதும், மதியுள்ளவன் அரியணையில் அமர வகுக்கும் வியூகங்களும், வெற்றி பெற வேண்டுமானால் எந்தக் கொடும் செயல்களையும் செய்யத் தயங்காகத் திட மனதும் அதற்கான திட்டமிடலையும் விவரிக்கிறது. முடிவில் அனைத..
₹570 ₹600
அந்தரம்
-5 %
அலைவுறுதல். பத்திநாதனின் நாவலை அதன் சாரம் சார்ந்து இந்த ஒற்றைப் புள்ளியில் குவிமையப்படுத்தலாம். இந்த அலைவுறுதல் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கான பொருண்மையான அலைவுறுதலாகவும், அகதிகள் முகாமுக்குள் அன்றாட வாழ்க்கைப் பாட்டிற்கு நடக்கும் பொருள்சார்ந்த அலைவுறுதலாகவும் மாறுபட்ட தோற்றம் கொண்டு நாவலில் விரி..
₹238 ₹250
அந்திமம்
-5 %
ஒரு நகரம் பெரு நகரமாகும்போது மிக இயல்பாக மாற்றங்கள் நிகழ்கின்றன. மனிதர்களால் அந்த மாற்றங்களை சுலபமாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.. அதற்காக மாற்றங்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியுமா? தமிழ்நாட்டுக் கிராமம் ஒன்றிலிருந்து பெங்களூருக்குக் குடிபெயரும் குமரவேல் தனது கிராமத்தை விடவும் முடியாமல், பெங்களூரை முழுமைய..
₹532 ₹560
அந்நியன் | The Stranger
-5 %
இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றான ‘அந்நியன்’ 1942இல் வெளிவந்தது. வெளியான 70 ஆண்டுகளில் இந்த நாவலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு மட் டும் ஒரு கோடி பிரதிகளுக்குமேல் விற்றிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா முக்கிய மொழிகளிலும் உலகெங்கும் இது மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்தத் தமிழ் மொழிப..
₹247 ₹260
Showing 373 to 384 of 3815 (318 Pages)