Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
அவஸ்தை
-5 % Out Of Stock
ஆளுமைமிக்க தனிமனித வாழ்க்கை ஒன்றினூடாகச் சமகால வாழ்வின் பல தளங்களை அளாவிச் செல்லும் புதினம் இது. அதீதங்களும் சராசரிகளும் பிணைந்த மனிதர்களின் இயங்குவெளி இதன் களம். அரசியல் அதிகாரப் பின்புலம், அரச வன்முறை உள்ளிட்ட பலவும் வெகு இயல்பாகப் போகிறபோக்கில் வெளிப்படுகின்றன. மிகையான விவரணைகள் இன்றி அளவான விவ..
₹214 ₹225
அஷேரா (நாவல்)
-5 %
'நானே வைராக்கியமுள்ள இரட்சகன்' என்று யாஹ்வே பிரகடனம் செய்தான். யௌவனம் சுடரும் அஷேராவுடைய விக்கிரகங்களை, ஆலயத்திலிருந்து பெயர்த்தெடுத்து ஜெருசேலமிற்குப் புறத்தே கீதரோன் ஆற்றண்டையில் சுட்டெரித்தான். அவற்றைத் துகள்களாக்கி, சிரசு அறுக்கப்பட்ட அவளது முப்பத்தியெட்டுப் புத்திரர்களினதும் புதைகுழியின் மேல் த..
₹181 ₹190
அஸீஸ் பே சம்பவம்
-5 %
துருக்கிய நகரமொன்றின் மதுவிடுதியில் ஓர் இரவு நடக்கும் சம்பவம் அஸீஸ் பேயைக் கவனத்துக்குரியவனாக்குகிறது. அந்தச் சம்பவம் மட்டும் நடந்திராவிட்டால் அவன் வெறும் தான்தோன்றி, மூர்க்கன், சுயநலக் காதலனாக மட்டும் இருந்திருப்பான். எல்லாப் பெண்களும் தன்னால் காதலிக்கப்படுவதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என்று செருக..
₹124 ₹130
அஸ்தினாபுரம்
-5 % Out Of Stock
அஸ்தினாபுரம்(நாவல்) - ஆர்.என்.ஜோ டி குரூஸ் :வாழ்வின் உக்கிரமான தருணங்களில் தானே வாழ்க்கை செதுக்கப்படுகிறது. அமுதன் என்ற மனிதனின் அகம், புறம் வழி நம்மை வாழ்தல் எனும் அஸ்தினாபுரக் களத்தில் இறக்கிப் பார்க்கிறது இந்நாவல். முண்டமாய் கழுத்தறுப்பட்டுத் துடிக்கும் ஒரு கொலை நிகழ்த்துதலைவிட காழ்ப்பும் குரோதமு..
₹361 ₹380
அஸ்வமேதம்
-5 %
1975 ஜூன் 25 அன்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலையை அறிவித்தார். போராட்டங்கள் துப்பாக்கி முனையில் ஒடுக்கப்பட்டன. கூட்டம் கூடும் உரிமை, பத்திரிகை சுதந்திரம் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிலாளி வர்க்க தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். உச்சநீதி மன்றத்தில், வாழ்..
₹133 ₹140
அஹில்லா: நிலவின் 28 தோற்றங்கள் | The 28 Mansions of the Moon
-5 %
இந்த நாவல் ‘ஷைஃகுல் அக்பர்’ (மாபெரும் குரு) என்று ஸூஃபிகள் அழைக்கும் இப்னுல் அறபி அவர்கள் மீதான ஒரு புனைகதை. இது, அவர் எழுதிய ‘பிரபஞ்ச மரமும் நான்கு பறவைகளும்’ என்னும் ஞான நூலினை அடிப்படையாகக் கொண்டது. யாசீன் என்னும் 30 வயது ஊமன் செவில் மியூசியத்தில் 28 நாள்களுக்காகப் பணியமர்த்தப்படுகிறான். ஆயிரம் ..
₹209 ₹220
ஆ (சுஜாதா)
-5 %
‘ஆ..!’ 1992ல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. கதையின் நாயகன் கம்ப்யூட்டர் மென்பொருள் எழுதுவதில் விற்பன்னன். பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவன். அன்பான அம்மா, அழகான மனைவி, கை நிறைய சம்பாத்தியம் என்கிற அவனது சந்தோஷ வாழ்க்கையில் திடீரென்று அவன் மண்டைக்குள் ஏதோ ஒரு குரல் கேட்கத் தொடங்குகிறது. அது ..
₹261 ₹275
ஆகம்
-5 %
இந்தக் கதையில் என்னைக் கவர்ந்த பல அம்சங்களில் முக்கியமானது, என்னுடைய பரந்த வாசிப்பு அனுபவத்தில் ஓர் ஆணின் மனதை எந்தப் பெண்ணும் இந்த அளவு நுணுக்கமாக எழுதியதில்லை. காரணம், பெண்களின் மனம் என்னதான் ஆழம் காண முடியாத கடல் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் பல ஆண் எழுத்தாளர்கள் பெண்ணின் மனதை ஆழம் கண்டு எழுதியிரு..
₹171 ₹180
Showing 553 to 564 of 3815 (318 Pages)