Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
ஏறுவெயில்
-5 %
ஏறுவெயில்1991இல் வெளியான ‘ஏறுவெயில்’ நாவலின் செம்மைப்படுத்தப்பட்ட ஐந்தாம் பதிப்பு இது. நகர்மயமாவதன் ஒரு கூறாகக் காலனி உருவாக்கத்தால் இடம்பெயர்ந்து வாழும் கிராமத்துக் குடும்பம் ஒன்று எதிர்கொள்ளும் சிக்கல்களால் உறவு கையில் விழுந்த பனிக்கட்டிகளாய்க் கரைவதையும் அதனால் மனிதர்களின், அதுவரை தெரியாத, கோரம..
₹261 ₹275
ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்
-5 %
தமிழின் முதல் மாய எதார்த்த நாவலான இது, தன்னுள் பல படிம அடுக்குகளைக் கொண்டுள்ளது. மரபான நாவலில் காணப் படும் கதை சொல்லலுக்கு முற்றிலும் மாறான கதைச் சொல்லலைக் கொண்டு இயங்குகிறது இந்த நாவல்...
₹133 ₹140
ஏலோ…லம்
-5 %
ஏலத்தோட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வியல் பாடுகள் குறித்து தமிழில் எழுதப்படும் முதல் நாவல்..! கடந்த ஐம்பதாண்டு காலமாக ஏலத் தோட்டமண்ணையும், மனிதர்களையும் கள அனுபவங்கள் வழி உயிர்ப்போடு கலையாக்கியுள்ளார். மணக்கும் ஏலத்தின் பின்புலவாழ்வியலை இந்நாவலில் தர்சிக்கலாம்...
₹342 ₹360
ஏழரைப் பங்காளி வகையறா
-5 %
ஏழரைப் பங்காளி வகையறாஅர்ஷியாவின் முதல் நாவலான இந்த ‘ஏழரைப் பங்காளி வகையறா’ தமிழ் - உருது முஸ்லீம்கள் பற்றிய தமிழின் முதல் நாவல். முழுவதும் ஓர் உணர்ச்சிச் சித்திரமாக ஆகி வந்திருக்கிறது. நல்குரவு எனும் இடும்பையை, மடி எனும் மாசினை, சோகம் ததும்பும் சொற் சித்திரமாக ஆக்கித் தந்திருக்கிறது. அந்த சோகங்களை ..
₹190 ₹200
ஏழரைப்பங்காளி வகையறா
-5 % Out Of Stock
தரை கீறி வெளிவரும் முளைதரும் பசும் மகிழ்ச்சியை அன்பளித்த நாளாக அமைந்தது செப். 11. துயரங்களையும் இழப்புகளையும் உலகுக்கு தந்த இந்த நாள் எங்கள் குடும்பத் துக்கு மட்டும் விட்டுப்போன உறவுகளை மீண்டும் மலரச்செய்த நாளாகவும் புதிய சொந்தங்களைத் தந்த நாளாகவும் மீண்டும் என் நட்பை பலப்படுத்திய நாளாகவும் தன்னை மா..
₹285 ₹300
ஏழாம் உலகம்
-5 %
நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்கு கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்துகொண்டிருக்கின்றன!..
₹380 ₹400
ஏழாம் உலகம்
-5 % Out Of Stock
நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்கு கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்துகொண்டிருக்கின்றன..
₹352 ₹370
ஏழு தலைமுறைகள்
Hot -5 %
1852 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘அங்கிள் டாம்ஸ் கேபின்’ நாவலுக்குப் பிறகு கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தையே குலுக்கிய இது போன்ற புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை. இரண்டு நூற்றாண்டுகளின் எதார்த்தமான வேதனை நிறைந்த வரலாற்றுக் கதை!..
₹285 ₹300
ஏழு பூட்டுகள்
-5 %
CC TVகளும், ட்ரோன்களும் துலாவி வைத்திருக்கிற நகரத்தின் ஏதோ ஒரு புள்ளியில் தன் சமரசத்திற்கு ஈடாக எதுவேண்டுமானாலும் கிடைக்கும் என அறிந்திருந்த ஒருத்தன். அன்பு, நட்பு, காதல், நம்பிக்கை, மெய்மை, காலம், யதார்த்தம் என்கிற அத்தனைப் பூட்டுக்களிலிருந்தும் தன்னை விலக்கி வைத்துக்கொள்ளும் முயற்சி தான் இந்நாவல்,..
₹209 ₹220
ஏழுதலை நகரம்
-5 %
வயதும் படிப்பும் வளர வளர வேறு வேறு உலகங்களில் சுற்றியலைந்து ஏதோ எழுதிப் படித்து இன்று ஒரு எழுத்தாளனாக உருவாகியிருக்கிறேன். ஆனாலும் பரணில் தூக்கி எறிந்த விளையாட்டுப் பொம்மை போல சிறு வயது கதைகள் தூசு படிந்துக் கிடப்பதை ஒரு நாளில் கண்டுணர்ந்தேன். ஒரு எழுத்தாளனாக நாவல்கள் எழுதுவது, உலக இலக்கியம் பற்றி எ..
₹190 ₹200
Showing 973 to 984 of 3702 (309 Pages)