Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
ஐந்தவித்தான்
-5 % Out Of Stock
மேலும் சொல்கிறேன் கேள், உலகிலுள்ள தமிழர்கள் அனைவரும் ழகரத்தைச் சரியாக உச்சரிக்கும் காலத்தில் அவர்களுக்கென்று தனி நாடு பூமியில் தானே மலரும். அது அடுத்த ஆண்டில் மலரலாம், அடுத்த நூற்றாண்டிற்கும் தள்ளிப்போகலாம். தமிழர்கள் செய்யவேண்டியது, நாக்கை மடித்து ழகரத்தை உச்சரிக்க முயல்வதே. உனக்கு ஒரு மொழியியல் ரக..
₹133 ₹140
ஐந்தாம் மலை ஐந்தாம் மலை
-5 %
உலகின் தலைசிறந்த புனை கதைப் படைப்பாளிகளில் இன்று உன்னதமான இடம் பெற்றிருப்பவர் பவுலோ கோய்லோ. பவுலோ கோய்லோ பிரேசில் நாட்டில் பிறந்த போர்த்துக்கீசிய மொழி எழுத்தாளர். 1947 ஆகஸ்ட் 24 ஆம் நாளில் பிறந்த இவருக்கு இந்திய சுதந்தரத்தின் வயதாகிறது. முன்னர் பல நூல்களை எழுதியிருந்தாலும் 1988 இல் வெளிவந்த ரசவாதி..
₹143 ₹150
ஐந்தாவது அத்தியாயம்
-5 %
‘ஐந்தாவது அத்தியாயம்’, கணேஷ் - வஸந்த் தோன்றும் கதை. குமுதத்தில் 2000-ல் வெளியானது. தொடர் நிறைவடைந்தபோது இதன் முடிவு பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, மீண்டும் மீண்டும் படிக்கவைத்தது...
₹124 ₹130
ஐந்து முதலைகளின் கதை(நாவல்)
-5 % Out Of Stock
  ஐந்து முதலைகளின் கதை(நாவல்) - சரவணன் சந்திரன் :தங்கைத்தையும் புதையல்களையும் தேடி அலைந்த மனிதர்களின் கதைதான் வரலாற்றில் முக்கிய பகுதியாக இருக்கிறது. பின்னர் இயர்கை வளங்களையும் புதிய தொழில் வாய்ப்புகளையும் தேடி நாடு நாடாகச் சென்றவர்கள், புதிய வேட்டை நிலங்களைக் கண்டடைந்தார்கள். ஐந்து முதலைகளின் கதை, ..
₹238 ₹250
ஐந்து விளக்குகளின் கதை
-5 %
வாழ்க்கையை வெறுமனே வாழ்ந்து போகாமல், என்னதான் தோல்வியுற்றாலும் இவ்வாறு எடுத்துச் சொல்லக் கூடிய அளவுக்கு ஒரு கதையேனும் இருப்பது நல்லதுதானே. இல்லாவிட்டால் வெறுமனே மரங்கள், விலங்குகளைப் போல இருந்து, வாழ்ந்து, செத்துப் போவதில் என்ன பயனிருக்கப் போகிறது. நான் வெகுகாலத்துக்கு முன்பிருந்தே வேண்டுமென்றே நடுக..
₹219 ₹230
ஐம்பத்தேழு சிநேகிதிகள் சிநேகித்த புதினம்
-5 %
“மூன்றாவது பத்தில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தால் பத்மனாபனுக்கு முறுக்கு மாலை போடுவதாக சுள்ளிமேடு கட்டிட மேஸ்த்திரி அறிவித்துள்ளார். முறுக்கு மாலையோடு பத்து ரூபாயும் தருவதாக இங்கே மேடையில் அறிவித்துள்ளார். அவரது மூன்றாவது பந்தை சந்திக்க தயாராகிறார் மூர்த்தி, அந்தப் பந்தை தடுத்தாட முயற்சித்து செந்தில்நா..
₹181 ₹190
ஐம்பேரியற்கை
-5 %
சமகால இந்திய வாழ்வின் சீரழிவுகளுக்கு மாற்றாக சமூக அரசியல் தளத்தில் ஒரு லட்சிய கிராமத்தை இந்நாவல் உருவாக்கிக் காட்டுகிறது. கிராமத் தன்னிறைவு சமத்துவம் சாதியற்ற சமூகம் மாற்றுக் கல்விமுறை எளிய வாழ்வு இயற்கை வேளாண்மை  அனைத்துயிர்களும் சமம் என்ற நோக்கு இயற்கையை நேசித்தல் போன்ற லட்சியங்களைக் கடைப்பிடித்து..
₹285 ₹300
Showing 985 to 996 of 3702 (309 Pages)