Menu
Your Cart

‘ஓ’ஹோ பக்கங்கள்

‘ஓ’ஹோ பக்கங்கள்
-5 % Out Of Stock
‘ஓ’ஹோ பக்கங்கள்
ஞாநி (ஆசிரியர்)
₹181
₹190
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
‘ஓ’ என்ற தமிழ் வியப்பொலிக்கு சமூகச் சிந்தனையளவிலும் இதழியலிலும் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியவர் ஞாநி. தமிழில் இன்று தொடர்ந்து வெளியாகும் பத்திரிகைப் பத்தி அவருடைய ‘ஓ’ பக்கங்கள் மட்டுமே. மூன்று பிரபல வார இதழ்களிலும் எழுதப்பட்ட, எழுதப்படும் பத்தி என்பது அதன் வாசக ஏற்பை மட்டுமல்ல; அதன் சமூக அக்கறையையும் முதன்மைப்படுத்துகிறது. சமகாலத் தமிழ் வாழ்வைப் பாதிக்கும் அனைத்துத் துறைகளையும் குறித்துக் கருத்துரைப்பவரும் அவை பற்றித் தொடர்ந்து உரையாடல் நடத்துபவரும் ஞாநி மட்டுமே. ஒரு நிகழ்வைப் பற்றிய பொது அபிப்பிராயத்தை மீறிய சுதந்திரமான சிந்தனை, சமரசமற்ற நிலைப்பாடு, ஆதாரப்பூர்வமான தரவுகள், மத (சாதி, இன) சார்பற்ற பார்வை, கறாரான விமர்சனம், நேரடியான எளிய அணுகுமுறை - இவையே ‘ஓ’ - பக்கங்களின் குணங்கள்.
Book Details
Book Title ‘ஓ’ஹோ பக்கங்கள் (Oho Pakkangal)
Author ஞாநி (Gnani Sankaran)
ISBN 9789381969540
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 248
Published On Nov 2011
Year 2012
Format Paper Back
Category கட்டுரைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பலூன் நாடகம்..
₹67 ₹70
செக்ஸைப் பற்றிக் குழந்தைக்கு எப்போது சொல்லலாம் என்ற கேள்வி எழுந்ததுமே நம் மனதில் ஒரு நெருடலும்,பயமும் தயக்கமும் தோன்றுவதற்கு என்ன காரணம்? செக்ஸ் என்பதற்கு நம் மனதில் வைத்திருக்கும் தவறான அர்த்தம்தான்!செக்ஸ் என்றதும், ஆண் - பெண் உடல் உறவு கொள்ளும் பிம்பம்தான் நம் மனதில் தோன்றுகிறது. ஆனால், செக்ஸ் என்..
₹190 ₹200
சங்கராச்சாரி முதல் சோ வரை யாருக்கும் வெட்கமில்லை.....
₹29 ₹30