Menu
Your Cart

ஒளி எனும் மொழி

ஒளி எனும் மொழி
-5 %
ஒளி எனும் மொழி
₹333
₹350
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஒளிப்பதிவு சார்ந்து வரவேற்பையும், நல்விமர்சனங்களையும் பெற்ற 'புகைப்படம்', 'மாத்தியோசி' முதலான படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் விஜய் ஆம்ஸ்ட் ராங். அழகு குட்டிச்செல்லம், தொட்டால் தொடரும் உள்ளிட்ட பல படங்களில் இவரது ஒளிப்பயணம் நீள்கிறது. அன்றாடம் மாறிவரும் நவீன தொழில் நுட்பத்தின் மாற்றங்களை உற்று நோக்கிவருபவர். தனது அனுபவம், வாசிப்பிலிருந்து சினிமா ஒளிப்பதிவு பற்றிய ஒரு தொழில் நுட்பப் பயணத்தை இந்நூலில் நிகழ்த்தியிருக்கிறார். ஒளிப்பதிவுக் கலையை நோக்கி நடந்து வர விரும்பும் இளைஞர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு நல்ல அறிமுக நூலாக இருக்கும். இந்தப் புத்தகத்தில் ஒளிப்பதிவு சார்ந்த சில முக்கியமான கடினமான விதிகளை மிக அழகாகவும், எளிமையாகவும் திரு.ஆம்ஸ்ட் ராங் விளக்குகிறார்.
Book Details
Book Title ஒளி எனும் மொழி (Oli Enum Mozhi)
Author விஜய் ஆம்ஸ்ட்ராங் (Vijai Aamstraang)
Publisher பேசாமொழி (Pure cinema)
Pages 288
Year 2015
Category Cinema | சினிமா

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha