
-5 %
ஒன்றே சொல்! நன்றே சொல்!...பாகம்-6
சுப.வீரபாண்டியன் (ஆசிரியர்)
₹128
₹135
- Edition: 1
- Year: 2011
- ISBN: 9788192465890
- Page: 144
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வானவில் புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஒன்றே சொல்! நன்றே சொல்! பாகம்-6
ஒன்றே சொல் நன்றே சொல் பாகம் -6 கலைஞர் தொலைகாட்சியில் ஆசிரியர் சுப.வீர.பாண்டியன் அவர்கள் ஆற்றிய உரையின் கட்டுரைத் தொகுப்பு ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. பகுத்தறிவு பற்றி மேற்கோள்கள் பலவற்றுடன் அவர் அளிக்கும் மருந்து - தமிழ்ச் சமுதாயத்தின் மூட நம்பிக்கை நோய் தீர்க்கும் மருந்து. வரலாறுகளைப் புரட்டி - அவர் கண் முன்னால் விரித்து வைக்கும் செய்திகள் , நிகழ்வுகள் அனைத்தும் தெவிட்டாத விருந்து.
Book Details | |
Book Title | ஒன்றே சொல்! நன்றே சொல்!...பாகம்-6 (Ondre Sol Nandre Sol 6) |
Author | சுப.வீரபாண்டியன் (Supa.Veerapaantiyan) |
ISBN | 9788192465890 |
Publisher | சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications) |
Pages | 144 |
Year | 2011 |
Edition | 1 |
Format | Paper Back |