Menu
Your Cart

ஊக்கமது கைவிடேல் (பாகம் 1)

ஊக்கமது கைவிடேல் (பாகம் 1)
-5 % Out Of Stock
ஊக்கமது கைவிடேல் (பாகம் 1)
₹190
₹200
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் எல்லாவித சூழ்நிலைகள், நம் பாதையில் குறுக்கிடும் தடைகள், தடுமாற்றங்கள், ஏமாற்றங்கள், எதிர்ப்புகள், துரோகங்கள் எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணம், நம் மனம் தெளிவில்லாமல் இருப்பதே! நாம் யாராக இருந்தாலும்சரி, எந்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் சரி, நாம் ஒவ்வொருவரும் எல்லாவற்றையும், தாண்டி, தாங்கி வாழ, நமக்கு ஊக்கம் இன்றியமையாதது. நம் வாழ்வை எளிய வழியில் வாழ கற்றுக்கொள்ள மிக சிறந்த வழி, வாழ்ந்தவர்களின் அனுபவங்களை நாம் கேட்க வேண்டும். அவர்களின் அனூபவங்கள், நம் வாழ்விற்கு அடித்தளங்களக இருக்கும். இப்புத்தகம் வாழ்வை சார்ந்த எண்ணற்ற மறைபொருள்கள், இரகசியங்கள், வாழ்க்கை தத்துவங்கள் அடங்கிய ஒரு புதையல் என்பதை ஒவ்வொரு பக்கத்திலும் உணர்வீர்கள்!
Book Details
Book Title ஊக்கமது கைவிடேல் (பாகம் 1) (Ookkamathu kaividel (Part 1))
Author ம.சண்முக சுந்தர்
Publisher சிற்பிகள் வெளியீட்டகம் (Sirpikal veliyeettagam)
Pages 128
Published On Jan 2021
Year 2021
Edition 1
Format Hard Bound
Category Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வாழ்வில் நீங்கள் யாரையாவது அதிகம் நேசித்திருந்தால், யார்மீதாவது அதிக நம்பிக்கை வைத்திருந்தால், இழக்கக்கூடாதவற்றை இழந்திருந்தால், பலவித தடைகளையும் எதிர்ப்புகளையும் சந்தித்துக் கொண்டிருந்தால், நீங்கள் யாராக இருந்தாலும் எந்தசூழலில் வளர்ந்துகொண்டு இருந்தாலும் உங்களுக்கு தேவையான மன தெளிவை, நம்பிக்கையை, உ..
₹238 ₹250
உலகத்திற்கே வாழ்வியலை சொல்லிக் கொடுத்தவர் நம் வள்ளுவர் ஆனால் இன்றைக்கு வாழ வழியில்லாமல் வழி தெரியாமல் நாம் திணறிக் கொண்டிருக்கின்றோம் வாழ்வில் எந்த செயல்கள் என்றால் அதில் எந்த திசையில் நாம் பயணித்தாலும் சில தடைகள், பிரச்சனைகள், சவால்கள், சங்கடங்கள் நாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் நமக்கு அறிவியல் ..
₹380 ₹400
வாழ்வென்றால் என்ன என்ற கேள்விக்கு ஒரு வார்த்தையில் பதில் அளிக்க இயலாது. வாழ்வை பற்றிய விளக்கங்களும் கருத்துகளும் கண்ணோட்டங்களும் ஒருவருக்கு ஒருவர் மாறுபடக்கூடியது. சிலருக்கு வாழ்வென்றால் தேடல், சிலருக்கு வாழ்வென்றால் மகிழ்ச்சி, சிலருக்கு வாழ்வென்றால் போராட்டம், சிலருக்கு வாழ்வென்றால் சொர்க்கம், சிலர..
₹238 ₹250