-5 %
குருவிவனம்
எம்.கமலசேகர் (ஆசிரியர்)
₹57
₹60
- Edition: 1
- Year: 2013
- Page: 80
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஊஞ்சல்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
குருவிவனம்
‘நதி’ என்ற கவிதையின் உருமாற்றம் அவரின் கற்பனைக்கு ஒரு சான்று. அதேபோல் ‘நட்சத்திரம்’ என்ற கவிதையின் இயல்பு தன்மை சராசரிகளின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது.
‘புரியாத புது வார்த்தைகள்’ அருமையான கவிதை என்று சொல்லலாம்.
”கட்டுதறி, வக்கபுல்லு
பருத்தி கொட்ட, புண்ணாக்கு,
கழனி தண்ணி
சோள தட்ட, மேய்ச்ச காடு
புரியாத புது வார்த்தைளென்று
குழம்பி திமிறி ஒடுது
ரோட்டோரம் திரிந்து
பிளாஸ்டிக் தின்னும்
நகர மாடு!”
முதல் இரவு என்ற வார்த்தையை கேட்கும் போது கிடைக்கும் ஒரு பரவசம், ‘முதிர் கன்னி’ என்ற கவிதை படிக்கும் போது, இனி எப்போது கேட்டாலும் அவர்களின் ஏக்கமும் அதன் சோகமும் என்னுள் இனி எழும்.
Book Details | |
Book Title | குருவிவனம் (Kuruvivanam) |
Author | எம்.கமலசேகர் (M.Kamalasekar) |
Publisher | ஊஞ்சல் (Oonjal) |
Pages | 80 |
Year | 2013 |
Edition | 1 |
Format | Paper Back |