Menu
Your Cart

ஊர் என்பது ஞாபகமாகவும் இருக்கலாம் மற்றும் குச்சூட்டான்

ஊர் என்பது ஞாபகமாகவும் இருக்கலாம் மற்றும் குச்சூட்டான்
-5 %
ஊர் என்பது ஞாபகமாகவும் இருக்கலாம் மற்றும் குச்சூட்டான்
ஏக்நாத் (ஆசிரியர்)
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இவற்றைக் கட்டுரைகள் என்று ஒரு பேச்சுக்கு சொன்னாலும், இவற்றுக்கான முகங்கள் கட்டுரைகளுக்கானவை இல்லை: கதைகள்தான் இவை கட்டுரைகள் (வியாசம் என்பது பேச்சு நடையில் அமையாது. பொதுத்தமிழ் நடையில் எழுதியவைதான் கட்டுரைகள் என்பேன். படைப்புகள் என்றால் முக்கியமாகக் கதைகளுக்கு அதுக்கான ஒரு மொழிமுகம் இருக்க வேண்டும். இவற்றில் அவை கூடுதலாக - மிகக்கூடுதலாக - இருக்கிறது ஏக்நாத்துக்கு எழுத்து என்பது தவிப்பு. பிறந்து வளர்ந்து விழுந்து எழுந்து விளையாடிய கிராமத்தை நாக்கின் தவிப்பு. தூர்ந்து போன கிட்டி அய்யங்கிணறு. கோடையில் சுடு தண்ணீராய்ப் போய்க் கொண்டிருக்கும் எதுவும் பேசாத ஆறு. தானாகப் பாதை விரிக்கும் காடு என்று அவர் அலைந்து திரிந்து, கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறிந்த அவரின் கிராமம் அவர் எழுத்தின் மூலம் வாசகனின் மனதில் மழையாய்ப் பொழிந்து மண்வாசனையைக் கிளப்பி விடுகிறது.
Book Details
Book Title ஊர் என்பது ஞாபகமாகவும் இருக்கலாம் மற்றும் குச்சூட்டான் (Oor Enpathu NJa[pagam Irukkalam)
Author ஏக்நாத் (Eknath)
ISBN 9789392543166
Publisher தமிழ்வெளி பதிப்பகம் (Tamizhveli Publications)
Pages 160
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மண்ணின் கதைகளை மச்சங்களை போல தன்னோடு சுமந்து அலைகிற மனிதனாக சென்னையின் இய்நிதிர வாழ்வின் நெருக்கடிகளுக்கிடையிலும் நாம் தினம் சுவாசிக்கும் டீசல் புகைக்கு நடுவிலும் படித்துரையில் வீசுகிர காற்றாக உலவுகிறார் ஏக்நாத் மன்னின் மனிதர்களின் வட்டார மொழியை தன் விரலோடு வைத்திருக்கிற அவரிடம் அலங்காரமற்ற அசலான எழ..
₹95 ₹100
இன்றைய வாசகர் பலருக்கும் அறிமுகமாகி இருக்க வாய்ப்பில்லாத வாழ்க்கையைப் பேசுகிறார் ஏக்நாத். இது அவரது எழுத்தின் சிறப்பு, வசீகரம். இவர் சொல்லும் சம்பவங்கள், கதைகள் நவப்பட்டுப் போன இளைய வாசகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தக் கூடும், இந்திய கிராமங்களின் வாழ்க்கையை நகர்மயமானவர் புரிந்துகொள்வதில் இருக்கும் சிக்..
₹133 ₹140
கிராமத்து பால்ய நினைவுகளை மீட்க நினைக்கும் வாசகர்கர் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தங்களில் ஒன்று..
₹209 ₹220