- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Verso Pages
ஊரடங்கு உத்தரவு
இது பாண்டிச்சேரி மக்களின் உணர்வை கிளறி விட்டது. இதன் விளைவு அமைதியான வழியில் ஆர்ப்பாட்டங்கள், பந்த் முதலியன நடந்தன. இத்தகைய எல்லா நடவடிக்கைகளிலும் தொழிலாளர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள், வியாபாரிகள் அனைவரும் இணைந்து நின்றார்கள்.
ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழாவினையும் அனிவகுப்பையும் அரசு ஊழியர்களும், பொதுமக்களும் புறக்கணித்து தங்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில் பாண்டிச்சேரி யூனியன் பிரதேச அரசு பொதுமக்களின் எழுச்சியை ஆயுதப்போலீஸ் துணை கொண்டு அடக்க நினைத்து கைது நடவடிக்கைகள் கொடுமைகள் தொடர்ந்தன. துப்பாக்கி சூட்டினால் சாவுகள் ஏற்பட்டன.
தமிழகத்திலிருந்து மத்திய ரிசர்வு போலீஸ் தருவிக்கப்பட்டது. மத்திய ரிசர்வு போலீஸ் வன்முறை நிகழ்ச்சிகள் ஏற்பட காரணமாக அமைந்த்து, பாண்டிச்சேரி நகரத்தில் மூன்று நாள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது.
Book Details | |
Book Title | ஊரடங்கு உத்தரவு (Ooradangu Utharavu) |
Author | பி.என்.எஸ்.பாண்டியன் (Pi.En.Es.Paantiyan) |
Publisher | Verso Pages (Verso Pages) |
Format | Paper Back |