-5 %
ஓர் அடிமைச் சிறுமியின் வாழ்க்கை நிகழ்வுகள்
ஹேரியட் ஆன் ஜேகப்ஸ் (ஆசிரியர்),
அ.சங்கர சுப்பிரமணியன் (தமிழில்),
கமலா கிருஷ்ணமூர்த்தி (தமிழில்),
மு.சுதந்திர முத்து (தமிழில்)
₹428
₹450
- Edition: 01
- Year: 2023
- ISBN: 9789355232311
- Page: 312
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
ஒரு கறுப்பின அடிமைச் சிறுமியின் வாழ்க்கை வரலாற்றை நாம் ஏன் படிக்க வேண்டும்?
· உழைக்கும் மக்கள் உயர்வு பெறக் கல்வியறிவு அவசியம் என்பதை உணர்த்துவதால்.
· அரசு இயந்திரம் உரிமைக்கான போராட்டங்களைக் கலகக் குரல்கள் என்று சொல்லிப் பொய்ப் பரப்புரைகள் செய்து ஒடுக்குமுறையைக் கையாளும் என்பதைத் தெரிந்துகொள்ள முடிவதால்.
· தன்னிடம் பயிலும் பணியாற்றும் பெண்கள் தனதுடைமை என்ற ஆணாதிக்கப் போக்கை எப்படித் துணிவோடு எதிர்கொள்வது என்பதை உழைக்கும் பெண்களைக் கற்றுக்கொள்ளத் தூண்டுவதால்.
· ‘என் உடல் என் முழு உரிமை’ என்ற பெண்ணியக் குரலை முதன்முதலாக உரக்க ஒலித்த பெண்ணாக ஹேரியட் திகழ்வதால்.
· ஒத்த கருத்துடையவர்கள் ஒன்றுபட்டுப் போராடுவதே ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான வெற்றிப் பாதை என்ற கருத்தை ஜேக்கப்ஸின் வரலாறு நமக்கு உணர்த்துவதால்.
150 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த நூல் உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கல்விக்கூடங்களில் கற்பிக்கப்படுகிறது. உலக அளவில் அதிகம் விற்பனையாகும் நூல்களின் பட்டியலில் இந்த நூலும் ஒன்று.
Book Details | |
Book Title | ஓர் அடிமைச் சிறுமியின் வாழ்க்கை நிகழ்வுகள் (Or adimai sirumiyin vazhkai nigalzhvukal) |
Author | ஹேரியட் ஆன் ஜேகப்ஸ் |
Translator | மு.சுதந்திர முத்து (Mu.Sudhandhira Muththu), அ.சங்கர சுப்பிரமணியன், கமலா கிருஷ்ணமூர்த்தி |
ISBN | 9789355232311 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 312 |
Published On | Jan 2023 |
Year | 2023 |
Edition | 01 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, Women | பெண்கள், 2023 Releases |