-5 %
ஒரிஜினல் நியூஸ் ரீல் கதைகள்
பா.வெங்கடேசன் (ஆசிரியர்)
₹133
₹140
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9788193679524
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஜெய்ரிகி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
குழந்தைகளின் எளிய குதூகலமான சிறகடிப்புகளில் வசப்படுகிற அபூர்வமும் சிடுக்குகளின் சுமைகளற்ற எளிமையும் கூடிய கதைகள். இவற்றின் இசைமையில் அகப்பட்டிருப்பது உண்மையின் பேரெழுச்சி. அறிவின் திரைகளில் அகப்பட மறுக்கும் வண்ணப் பொலிவுகளெல்லாம் குழந்தமை விழிகளில் குவிந்து பிரகாசிக்கின்றன.
மின்னலைகள் அடியோடிச் செல்லும் நதியோட்ட நடை. ஆரவாரமற்ற தொனி. குழந்தை மனங்களின் ஸ்பரிசங்களில் விரியும் புனைவுலகம்.
பா.வெங்கடேசனின் கவித்துவ மனம் புனைந்த 17 கதைகள் அடங்கிய தொகுப்பு
Book Details | |
Book Title | ஒரிஜினல் நியூஸ் ரீல் கதைகள் (original-newsreel-kathaigal) |
Author | பா.வெங்கடேசன் (Pa.Vengadesan) |
ISBN | 9788193679524 |
Publisher | ஜெய்ரிகி பதிப்பகம் (Jairigi Publication) |
Published On | Mar 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Short Stories | சிறுகதைகள், 2022 Release |