Menu
Your Cart

ஒரு ஃப்ராய்டியன் பார்வையில் தமிழ் நாட்டுப்புற வழக்காறுகள்

ஒரு ஃப்ராய்டியன் பார்வையில் தமிழ் நாட்டுப்புற வழக்காறுகள்
-5 %
ஒரு ஃப்ராய்டியன் பார்வையில் தமிழ் நாட்டுப்புற வழக்காறுகள்
₹219
₹230
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஃப்ராய்டியம் என்பது உளவியல் நோக்கில் பிரச்சனைகளை ஆய்வு செய்வது. தனி மனித பிரச்சனைகளுக்கு உளவியலை பயன்படுத்துவதுபோல் சமூகம், வரலாறு என அனைத்துக்கும் ஃப்ராய்டை பயன்படுத்துவது சரிதானா என்ற கேள்வி வலுவாக உள்ளது. இருப்பினும் ஃப்ராய்டிய நோக்கில் தமிழக நாட்டுப்புற வழக்காறுகளை ஆய்வு செய்திருப்பது முக்கியமானது. நம்முடைய பழமொழிகள், நாட்டுப்புறக் கதைகள் இவைகளை ஃப்ராய்டிய நோக்கில் – அதாவது அனைத்தையும் பாலியல் சார்ந்து பார்த்திருக்கிறார் ஆசிரியர். அவருக்கு கி. ராஜநாரா யணன் தொகுத்த சிறுகதைகள் மிகவும் பயன்பட்டிருக்கிறது. இந்நூலோடு கருத்து உடன்படாவிட்டாலும், ஒருமுறை வாசிப்பது நாட்டுப்புற மக்களின் உளவியலை புரிந்துகொள்ள நிச்சயம் பேருதவியாக இருக்கும். அதேசமயம், எல்லாவற்றையும் பாலியல் சார்ந்தே நோக்குவது சிந்தனைக் குழப்பம் ஆகிவிடாதோ! - தீக்கதிர்
Book Details
Book Title ஒரு ஃப்ராய்டியன் பார்வையில் தமிழ் நாட்டுப்புற வழக்காறுகள் (Oru Freudiyan Paarvaiyil Tamil Naattuppura Vazhakkaarugal)
Author தி.கு. இரவிச்சந்திரன் (T. K. Ravichandran)
Publisher அலைகள் வெளியீட்டகம் (Alaikal Veliyeetagam)
Pages 368
Year 2011
Category Psychology | உளவியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha