-5 %
ஒரு கிராமத்து நதி
சிற்பி பாலசுப்ரமணியம் (ஆசிரியர்)
Categories:
Award Winning Books | விருது பெற்ற நூல்
₹95
₹100
- Edition: 11
- Year: 1998
- ISBN: 9788183450430
- Page: 112
- Language: தமிழ்
- Publisher: கவிதா வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எனக்கு என் கிராமத்து நதி வெறும் தண்ணீர் ஊர்வலமல்ல. அதன் அசைவு என் தமிழ், அதன் அலை என் கலை அதனுள் நானும் என்னுள் அதுவும் கரைந்து கலந்திருக்கிறோம். ஒரு கிராமத்து நதி இபோது தமிழ் வாசகர் நெஞ்சங்களில் எல்லாம் பாய்வது கண்டு மகிழ்ந்து போகிறேன். பன்னிரண்டு ஆண்டுகளில் 11ஆம் பதிப்பு என்பது ஒரு சாதனை அல்ல, ஆயினும் படைப்பாளிகளுக்குள் ஒரு ஊற்று குறுகுறுக்கத்தான் செய்கிறது. சாகித்திய அகாதெமி விருதை எனக்கு பெற்றுத் தந்த செல்லமான நதியை மானசீகமாய் வணங்குகிறேன்.
Book Details | |
Book Title | ஒரு கிராமத்து நதி (Oru Kiraamathu Nathi) |
Author | சிற்பி பாலசுப்ரமணியம் (Sirpi Paalasupramaniyam) |
ISBN | 9788183450430 |
Publisher | கவிதா வெளியீடு (kavitha publication) |
Pages | 112 |
Published On | Dec 1998 |
Year | 1998 |
Edition | 11 |
Category | Award Winning Books | விருது பெற்ற நூல் |