-5 %
ஒரு நடிகர் உருவாகிறார்
கான்ஸ்தன்தீன் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி (ஆசிரியர்)
₹428
₹450
- Year: 2011
- ISBN: 9788184026023
- Page: 496
- Language: தமிழ்
- Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
முதன்முதலாக நடிப்புக்கு என்று தனி வரையறைகளையும் இலக்கணத்தையும் உருவாக்கிய மேதை கான்ஸ்தன்தீன் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி. தன் உணர்வுகள், ஏற்றுக்கொண்ட கற்பனை கதாபாத்திரத்தின் உள்ளுணர்வுகள், இவைதான் ஒரு நடிகர் நடிப்பதற்கு தனக்குள் பயணப்படவேண்டிய பாதை. இந்த இருவகையான உள்ளுணர்வுகளின் சங்கமத்தில்தான் அந்தக் கதாபாத்திரம் முழுமை பெறுகிறது. ஒத்திகைகளின் மூலம் அந்த உள்ளுணர்வை திறமையாகக் கையாள்வது எப்படி என்பதை நூலாக எழுதியவர் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி.
Book Details | |
Book Title | ஒரு நடிகர் உருவாகிறார் (ORU NADIGAR URUVAGIRAAR) |
Author | கான்ஸ்தன்தீன் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி (Konstantin Staniukovich) |
ISBN | 9788184026023 |
Publisher | கண்ணதாசன் பதிப்பகம் (Kannadasan Padhipagam) |
Pages | 496 |
Year | 2011 |
Category | Cinema | சினிமா |