Menu
Your Cart

ஒரு வாழ்க்கையின் துகள்கள்

ஒரு வாழ்க்கையின் துகள்கள்
-5 %
ஒரு வாழ்க்கையின் துகள்கள்
மைதிலி சிவராமன் (ஆசிரியர்), கி. ரமேஷ் (தமிழில்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மைதிலி சிவராமன்,தான் பாட்டியின் அந்த நீலநிறப் பெட்டியில் கண்டெடுத்த நாட்குறிப்புகளையும் பிற ஆதாரங்களையும் அவரது எண்பத்தியொரு ஆண்டுகால வாழ்க்கை பயணத்திலிருந்து சில துகள்களையும் எடுத்து இந்நூலை படைத்திருக்கிறார். அவரது இந்தச் சித்திரம் அவரது பாட்டியின் வாழ்க்கையை மட்டுமல்ல, அக்கால சமூகத்தின் நிலை, சுதந்திரப் போராட்டம் குறித்த அவரது பார்வைகள், பதிவுகள் மேலும் பெண்களின் துயர வாழ்வு பற்றி பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Book Details
Book Title ஒரு வாழ்க்கையின் துகள்கள் (Oru Vaazhkkaiyin Thugalgal)
Author மைதிலி சிவராமன் (Mythili Sivaraman)
Translator கி. ரமேஷ் (K.Ramesh)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 216
Year 2009

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha