Menu
Your Cart

ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்

ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்
-5 %
ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்
இன்குலாப் (ஆசிரியர்)
₹570
₹600
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் பறவைகளோடு எல்லை கடப்பேன் பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும் எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன் நீளும் கைகளில் தோழமை தொடரும் நீளாத கையிலும் நெஞ்சம் படரும் எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய் உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய் கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும் போதியின் நிழலும் சிலுவையும் பிறையும் பொங்கும் சமத்துவப் புனலில் கரையும்! எந்த மூலையில் விசும்பல் என்றாலும் என் செவிகளிலே எதிரொலி கேட்கும் கூண்டில் மோதும் சிறகுகளோடு எனது சிறகிலும் குருதியின் கோடு! சமயம் கடந்து மானுடம் கூடும் சுவரில்லாத சமவெளி தோறும் குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன் மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்
Book Details
Book Title ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் (Ovvoru Pullaiyum Peyar Solli Azhaippen)
Author இன்குலாப் (Ingulaab)
Publisher அன்னம் (Annam)
Pages 0
Published On Jan 2017
Year 2017
Edition 1
Format Paper Back
Category கவிதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

``மானுடக் குரல்” இன்குலாப் நேர்காணல்கள்:# தன் பேச்சுகளும் எழுத்துகளும் வாழ்வில் இருந்து இம்மியளவும் விலகியிருக்கக்கூடாது என்பதில் மிகுந்த முனைப்போடு களப்பணியாற்றிவரும் இன்குலாப் அவர்களின் நேர்காணல்களை இன்றைய சூழலில் தொகுத்தளிப்பது வரலாற்றுத்தேவையாக கருதுகிறோம்வெவ்வேறு இதழ்களில் வெவ்வேறு காலகட்டங்களி..
₹162 ₹170
இன்குலாப் நாடகங்கள்அதிலும் நாடகத்தமிழ் முத்தமிழில்  ஒன்றாகப் பேசப் படுதலும், சிலப்பதிகாரம் மட்டுமே எல்லாராலும் உச்சரிக்கப்படும் சூழலில், சங்கப் பாடல்களைக் காட்சிப் படிமங்களாகக் கண்டது இன்குலாப் தான். தமிழக வரலாற்றில் செவ்விலக்கிய மரபு உருவாக்கிய போக்குகளின் பின்னணியில் இன்குலாபின் நாடக முயற்சிகளைக் ..
₹428 ₹450