Menu
Your Cart

பாலைவனத்தில் விதை விதைப்பவன்

பாலைவனத்தில் விதை விதைப்பவன்
-5 %
பாலைவனத்தில் விதை விதைப்பவன்
மசானபு ஃபுகோகோ (ஆசிரியர்), ப. ஜீவானந்தம் (தமிழில்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உலகம் முழுவதும் இயந்திரம், ரசாயனம், பெட்ரோல் தவிர்த்து உணவுப்பொருட்களை விளைவிக்கும் ஆர்வம் வளர்ந்துவருகிறது. ஆனால், இவையற்ற வேளாண்மை செய்வது குறித்த வழிகாட்டுதலை யாரும் துள்ளியமாகத்தரவில்லை. ரசாயனங்களும் பெட்ரோலும், இயந்திரங்களும் மண்ணுக்கு செய்துவரும் கேடுகளைத் தவிர்ப்பது எதிர்கால உலகம் வாழ தவிர்க்கமுடியாத தேவை. எனவே, இவைகளற்ற விவசாயத்தில் ஃபுகோகாவின் , கால்நூற்றாண்டு அனுபவம் உலகுக்கு பெரிதும் பயன்படும்
Book Details
Book Title பாலைவனத்தில் விதை விதைப்பவன் (Paalaivanaththil vithai vithaippavan)
Author மசானபு ஃபுகோகோ (Masanbu Fukoko)
Translator ப. ஜீவானந்தம் (P.Jeevanantham)
Publisher இயல்வாகை (Iyal Vagai)
Pages 196
Year 2020
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Agriculture | வேளாண்மை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல், Self-Reliant Living | தற்சார்பு வாழ்க்கை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha