பட்டு கண்டுபிடித்த சீன அரசியின் கதை, அதிசயப் பூண்டின் கதை என பலநாட்டு சிறுகதைகளை தமிழில் தந்திருக்கிறார் பா.ஜீவசுந்தரி...
₹19 ₹20
பெண்களின் மாதவிடாய்,அவர்களுக்கு மறுக்கப்படும் வழிபாட்டு உரிமைகள்,பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னரும் இன்னமும் வழங்கப்படாத பெண்களுக்கான இடஒதுக்கீடு,வீட்டுப்பணி செய்யும் பெண்களின் நிலை மற்றும் அதற்கான சட்டங்கள் என பெண்களின் பல்வகையான பிரச்சனைகளைப் பேசும் இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் படிக்க..
₹143 ₹150
அம்மையார் குழந்தையாக இருந்தபோது தாசியிடம் விற்கப்பட்டது, வறுமையினால் பெற்றோர் இவரைக் கைவிட்டது, இதனால் இவர் சந்தித்த வறுமை, வன்முறை, அம்மையாரின் அபரிமிதமான சங்கீத மற்றும் சமஸ்கிருதப் புலமை, புராணங்கள், இந்து மதம் குறித்த அவரின் ஆழ்ந்த அறிவு. பிற்காலத்தில் இவை அனைத்தும் அவர் இந்து மதத்தை எதிர்க்க உதவ..
₹143 ₹150
ரசிகை பார்வைடி.பி.ராஜலட்சுமி,கே.பி.சுந்தராம்பாள்,எம்.எஸ்.சுப்புலட்சுமி,எஸ்.டி.சுப்புலட்சுமி,டி.ஆர்.ராஜகுமாரி,எஸ்.வரலட்சுமி,கண்ணாம்பா,எம்.ஆர்.சந்தான லட்சுமி,டி.ஏ.மதுரம்,எம்.வி.ராஜம்மா,வி.என்.ஜானகி,அஞ்சலி தேவி,குமாரி ருக்மணி,வசுந்தரா வி,கே.ஆர்.செல்வம்,யூ.ஆர்.ஜீவரத்தினம்,அஸ்வத்தம்மா,மாதூரி தேவி,அங்கமுத..
₹238 ₹250
Showing 1 to 4 of 4 (1 Pages)