Menu
Your Cart

தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்

தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்
-5 %
தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்
காந்தி (ஆசிரியர்), பி.ஆர்.மகாதேவன் (தமிழில்)
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மகாத்மா காந்தியின் 'தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்' நூல் – முதல் முறையாக எளிய தமிழில் புதிய மொழியாக்கம்! மனித குல வரலாற்றில் ஆதிக்க சக்திகளை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் மகாத்மா காந்தி முன்னெடுத்த சத்தியாக்கிரகப் போர் முறைக்கு இணையான இன்னொன்று இல்லை. பரவலான மக்கள் பங்கேற்பு, குறைவான இழப்பு, வலுவான வெற்றி மூன்றையும் சாத்தியமாக்கியது இந்த அதிசயப் போர்முறை. விரோத உணர்வை அல்ல, நட்புறவை வளர்ப்பதே இதன் முதன்மையான நோக்கம். முதன் முதலில் காந்தி இதை நடைமுறைப்படுத்தியது தென்னாப்பிரிக்காவில். பிரிட்டிஷாருக்கு எதிரான அந்தப் போராட்டத்தின் அனுபவங்களை ஆதாரமாக வைத்தே இந்திய சுதந்தரப் போராட்டத்தையும் முன்னெடுத்து காந்தி வெற்றி கண்டார். அந்தவகையில் தென்னாப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டத்துக்கு மிகப் பெரிய வரலாற்று முக்கியத்துவம் உண்டு. அந்தச் சரித்திர சாதனையை நிகழ்த்திக்காட்டிய மகாத்மா காந்தியால் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருப்பது இதன் தனிச் சிறப்பு. மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, ஆங் சாங் சூச்சி, தலாய் லாமா என உலகம் முழுவதிலுமான அகிம்சைப் போராளிகளின் கூடாகத் திகழும் சத்தியாகிரகம் என்ற ஆலமரம் எப்படி மண்ணைப் பிளந்துகொண்டு முளைவிட்டது என்பதை இந்தப் புத்தகம் மிகத் துல்லியமாக விவரிக்கிறது.
Book Details
Book Title தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் (Thennaappirikka Satyagraham)
Author காந்தி (Kaandhi)
Translator பி.ஆர்.மகாதேவன் (P.R.Mahadevan)
ISBN 9789384149178
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 430
Year 2015
Edition 02
Category Gandhism | காந்தியம் , Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha