-10 %
புரட்சிப் பாதையில் எனது பயணம்
பி.சுந்தரய்யா (ஆசிரியர்)
₹315
₹350
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தென்னிந்தியாவில் பொதுவுடமை இயக்கத்திற்கு அடித்தள மிடப்பட்டக் காலத்தில் இயக்கத்தைக் கட்டும் மாபெரும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் தோழர் சுந்தரய்யா. அறுபது ஆண்டுகளுக்கும் மேலான தனது பொது வாழ்க்கையில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரராக, காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சித் தலைவராக, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடியாக பலவிதமான பங்களிப்புகளைத் தந்தவர்.
Book Details | |
Book Title | புரட்சிப் பாதையில் எனது பயணம் (Purachi Paathaiyil Enathu Payanam) |
Author | பி.சுந்தரய்யா (P.Sundarayya) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 0 |