Menu
Your Cart

புவியிலோரிடம்

புவியிலோரிடம்
-5 %
புவியிலோரிடம்
பா.ராகவன் (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ட ஒதுக்கீட்டு அரசியலில், இடையே சிக்கி சின்னாபின்னமான அடையாளமற்ற ஒரு குடும்பத்தின் கதை இது. 'நான் யார்' என்னு தேடல் கொண்டவர்கள்; சாதியக் குறியீடுகள்தான் மனிதனை நிர்மாணிக்கிறதா என்று வினா எழுப்புபவர்கள்; வெளி வேஷம் போட வேண்டுமா என்று எண்ணுபவர்கள்; பரிபூரண சுதந்தரத்தை விரும்புகிறவர்கள் யாரானாலும் அவர்களுக்கு இந்நாவல் ஒரு நிலைக் கண்ணாடி. வெளியான காலத்தில் பெரும் சர்ச்சைகளை உருவாக்கிய நாவலின் புதிய மறு பதிப்பு.
Book Details
Book Title புவியிலோரிடம் (Puviyiloridam)
Author பா.ராகவன் (Pa.Raghavan)
Publisher Zero degree/எழுத்து பிரசுரம் (Zero degree/Ezhuthu Pirasuram)
Published On Jul 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், இந்திய அரசியல், New Releases | புது வரவுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha