'எப்படி எழுதுவது' என்று ஆர்வத்துடன் கேட்பவர்களுக்கும், 'நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள்' என்று அறிந்துகொள்வதற்காகக் கேட்பவர்களுக்கும் இந்நூல் உதவக் கூடும்.
- பாரா
கலையைச் சொல்லித்தர முடியாது. ஆனால் நுட்பங்களை முடியும். இசை, ஓவியம் போன்றவை எப்படியோ, எழுத்தும் அப்படித்தான். அடிப்படைகளை, இலக்கணங்களை, வழ..
₹228 ₹240
பள்ளிக்கூடம் நடக்கிற இடம் ஒன்றை ரசாயன ஃபேக்டரிக்கு விற்க நினைக்கும் பண்ணையாரை, பள்ளி மாணவர்கள் சிலர் அதிரடியாகத் திட்டம் தீட்டி மனம் மாற வைக்கிற கதை. கதை முழுதும் பூதத்தின் அட்டகாசம்.
எங்கிருந்து வந்த பூதம் அது? யார் அனுப்பி வைத்தது? எப்படி இத்தனை சேட்டை செய்கிறது?
விறுவிறுப்பாக விவரிக்கிறது இந்நாவல..
₹114 ₹120
பத்துப் பதினைந்து கொள்கைத் தீவிரர்கள் ஒருங்கிணைந்து ஆரம்பித்த இயக்கம் அல்ல இது. ஒத்தை ஆசாமி. அசப்பில் தாடி வைத்த தக்காளிப்பழம் மாதிரி இருக்கும் ஷோகோ என்கிற இந்த மனிதர் சைக்கோவா, பைத்தியமா, அரை லூசா, முழுத் தீவிரவாதியா என்று அவர் கைதாகிப் பலவருடங்கள் ஆனபின்பும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனால் எண்பதுக..
₹143 ₹150
'முற்றிலும் வித்தியாசமான, ஈர்க்கக் கூடிய மாயாஜால எழுத்து.' - மோகன் சுவாமிநாதன்
'Amazing Socio-Political satire.' - கார்த்திக்
'மாயாஜால மொழி. கட்டிப்போடும் கதை. சமகால அரசியல் தொடல், It has to be certainly celebrated.' - ராஜா செல்வராஜ்
'கிறிஸ்டொஃபர் நோலனும் மாத்யூ ரெய்லியும் சேர்ந்த ஒரு அவதாரம் பாரா..
₹504 ₹530
பத்தி எழுத்து என்பதே ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தின் சுருக்கமான சரித்திரம்தான். வேறொரு காலக்கட்டத்தில் வசித்துக்கொண்டு அதனை வாசிக்கும்போது தோன்றும் பொருத்தங்களே காலமாற்றத்தால் கழண்டு விழாத திருகாணிகளை நமக்குச் சுட்டிக்காட்டும்.
பாராவின் இக்கட்டுரைகள் தி இந்து நாளிதழில் வெளியானவை. சர்வ தேச அரசியல் ச..
₹323 ₹340
இந்தக் கதைகளில் வரும் மனிதர்களுக்கும் மகாத்மா காந்திக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றே ஒன்றுதான். காந்தி கையில் பிடித்திருக்கும் ஊன்று கோல். இறைத் தூதர் மோஸஸ் எனப்படும் மூஸாவுக்கு இறைவன் ஒரு ஊன்று கோலைக் கொடுத்திருந்தான். அதற்குப் பல அற்புத சக்திகள் உண்டு. மகாத்மாவின் ஆன்மாவின் கை பிடித்திருந்ததும் அப்படி..
₹114 ₹120
எனக்குத் தெரிந்து ஒரு கற்பனைப் பாத்திரம் கூட இல்லாமல் எழுதப்பட்ட கதை, அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். இதில் வருகிற அத்தனை பேருமே நிஜமான மனிதர்கள். அத்தனைப் பெயர்களும் நிஜம். சிலரது பெயரை இன்னொருவருக்கு மாற்றிக் கொடுத்தேன். சிலரது குணாதிசயங்களை வேறு சிலருக்கு மாற்றிப் போட்டேன். வேறு சிலரின் அடையாளங்க..
₹124 ₹130
சரித்திரம் முழுதும் ரத்தம். எப்போது வேண்டுமானாலும் யுத்தம். ஆயிரக் கணக்கான தீவிரவாதச் செயல்பாடுகள். குண்டு வெடிப்புகள், உயிர்ப்பலி, நினைத்த போதெல்லாம் ஊரடங்கு. 'நாங்கள் இந்தியர்களும் இல்லை; பாகிஸ்தானியரும் இல்லை; காஷ்மீரிகள்' என்னும் கோஷம், பிரிவினைப் போராட்டங்கள் தனி. காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தான..
₹304 ₹320
இந்நாவலில் சித்திரிக்கப்படும் அரசியல், தனது அனைத்து அரிதாரங்களையும் உதிர்த்து, அபூர்வமான நிர்வாணக் கோலம் ஏந்துகிறது. அதனாலேயே இதன் தகிப்பு தாங்க முடியாததாக இருக்கிறது. *** தமிழ் நாட்டில் திராவிட இயக்கங்களின் தோற்றமும் வளர்ச்சியும் உண்டாக்கிய தாக்கம் நிகரற்றது. சமூக, கலை, பண்பாட்டுத் தளங்களில் இந்த இ..
₹190 ₹200
சுமார் ஐயாயிரம் வருடப் பழமை மற்றும் பாரம்பரியம் கொண்டது சமண மதம். இதன் இருபத்து நான்காவது தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர், அஹிம்சையை அம்மதத்தின் ஆதாரக் கொள்கையாக நிறுவினார். கண்ணுக்குத் தெரியாத கடவுளை நோக்கி அல்ல; கண்ணுக்குப் புலப்படும் இவ்வுலக வாழ்க்கையைச் செம்மையாக அமைத்துக்கொள்ள, அதன் மூலம் பிற..
₹86 ₹90