-5 %
Available
பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
ரியாஸ் அஹமது (ஆசிரியர்)
₹128
₹135
- Edition: 1
- Year: 2023
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: இலக்கியச் சோலை
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
தமிழகத்தின் பட்டிதொட்டிகளிலும் தனது ஆக்டோபஸ் கரங்களை சங்பரிவார்கள் விரித்து வருகின்றனர். யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேச முதல்வரானதை தொடர்ந்து இந்து யுவ வாகினி போஸ்டர்களை தமிழக தலைநகரத்தில் காண முடிகிறது. வெறுமனே பெரியார் பிறந்த மண் என்று பேசிக் கொண்டிருப்பதால் சங்பரிவாரின்
வளர்ச்சியை தடுத்துவிட முடியாது. இனி வரும் காலம் செயல்படுவதற்கான காலம். இந்த செயற்களத்தில் சங்பரிவார் எதிர் சக்திகள் அனைவரும் கைகோர்த்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்
Book Details | |
Book Title | பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்? (Paajakaavai yen veeltha vendum) |
Author | ரியாஸ் அஹமது |
Publisher | இலக்கியச் சோலை (Ilakiya Solai) |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Indian politics | இந்திய அரசியல், Essay | கட்டுரை |