Publisher: பாரி நிலையம்
காதலும் பொருளும் வாழ்க்கைப் படிகள் என்பதாலும், அறமே வாழ்க்கையின் உயர்நிலை என்ற நோக்கத்தாலும் இந்நூலை காமத்துப்பால், பொருட்பால், அறத்துப்பால் என்கிற முறையில் அமைத்திருக்கிறார். இந்நூலில் இக்காலத்திற்குத் தேவையான, சிறப்பான குறள்கள் மட்டுமே சிறப்பிடம் பெற்றுள்ளன.
காமத்துப்பாலில் ஒருதலைக் காமத்தையோ, ..
₹171 ₹180
Publisher: பாரி நிலையம்
நன்னூல், தொல்காப்பியத்தையும், தொல்காப்பியம் இளம்பூரணர் உரையையும் முதல்நூலாகக் கொண்ட வழிநூல். இது தொல்காப்பியம் கண்ட தமிழியலைப் பின்பற்றி நன்னூல் தோன்றிய காலத்தில் இருந்த தமிழையும் உள்ளத்தில் கொண்டு தமிழ்மொழியை ஆராய்ந்துள்ளது. சுமார் 1700 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் நிகழ்ந்த தமிழியல் பார்வை இஃது ..
₹310
Publisher: பாரி நிலையம்
வாழ்க்கையில் என்றும் பயன் தறவல்ல அடிப்படை நெறிகள் சில உள்ளன அவற்றைப் போற்றினால் வாழ்வில் அமைதியும் இன்பமும் வாய்ப்பதை ஒவ்வொருவரும் உணரலாம் இதை அறிவுறுத்துவதே இந்த நூலின் நோக்கம் ஆகும்..
₹48 ₹50
Publisher: பாரி நிலையம்
பகற்குறி, இரவுக்குறி, ஒருவழித்தனத்தல், அம்பல், அலர், இற்செறிப்பு, பசலை, தோழி உடன்போக்கு, இந்தப் பெயர்களே பிடிக்கவில்லை என்றார் நண்பர் ஒருவர் ஆனால் இவையெல்லாம் இன்றளவும் நாட்டுபுற மக்களிடையே உள்ளத்து உணர்வாக அப்படியே இருக்கிறது என்று கூறி ஒரு கதையை புனைந்து சொன்னேன் அதுதான் இந்நாவல்...
₹67 ₹70