
-5 %
பாட்டுச் சாலை
நெல்லை பாரதி (ஆசிரியர்)
₹333
₹350
- Year: 2017
- ISBN: 9789385118937
- Page: 408
- Language: தமிழ்
- Publisher: சூரியன் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
‘வண்ணத்திரை’ சினிமா வார இதழில் சுமார் இரண்டு வருடகாலம் தொடர்ச்சியாக வெளிவந்த தொடரின் நூல் வடிவம் இது.சினிமாத்துறையில் இருப்பவர்களே அறியாத பல அரிய தகவல்களை தேடித்தேடி தொகுத்திருக்கிறார் மூத்த சினிமா நிருபரான நெல்லை பாரதி. தமிழ் திரையிசைத் துறையை கேப்ஸ்யூல் வடிவில் இந்நூலில் அடக்கியிருக்கிறார் என்பது வெறும் பாராட்டல்ல.நிஜம். திரைப்படப் பாடல்களில் விருப்பம் கொண்டவர்களும்,பாடலாசிரியராக வர விரும்புபவர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.
Book Details | |
Book Title | பாட்டுச் சாலை (Paattu Saalai) |
Author | நெல்லை பாரதி (Nellai Paaradhi) |
ISBN | 9789385118937 |
Publisher | சூரியன் பதிப்பகம் (Suriyan pathipagam) |
Pages | 408 |
Year | 2017 |
Category | Cinema | சினிமா, பாடல்கள் |