-5 %
படைப்புக் கலை
மு.சுதந்திர முத்து (ஆசிரியர்)
₹190
₹200
- Edition: 2
- Year: 2008
- ISBN: 9789391947187
- Page: 178
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பரிசல் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மாநிலக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த மு. சுதந்திரமுத்து மிகச் சிறந்த கல்வியாளர், பல பாடத்திட்டங்களுக்கும் பாடநூல்களுக்கும் உயரிய
பங்களிப்பை வழங்கியவர். இவர் எழுதிய பாடங்களை இப்போதும் நான் தேடித் தேடிப் படிப்பதுண்டு. படைப்புக்கலை என்னும் நூல் தமிழ் இலக்கிய மாணவர்களுக்குப் படைப்பிலக்கியம் நடத்துவதற்குந் தகுதி கொண்ட ஒரே நூலாக விளங்குகிறது தமிழ் இலக்கிய நெடும்பரப்பில் புலமை மிக்கவர், புதுக்கவிதை தொடர்பாக இவர் எழுதியுள்ளன மிகுந்த கவனம் பெற்றவை.
பெருமாள்முருகன் எழுத்தாளர்
Book Details | |
Book Title | படைப்புக் கலை (Padaipu Kalai) |
Author | மு.சுதந்திர முத்து (Mu.Sudhandhira Muththu) |
ISBN | 9789391947187 |
Publisher | பரிசல் வெளியீடு (Parisal Veliyedu) |
Pages | 178 |
Year | 2008 |
Edition | 2 |
Format | Paper Back |
Category | Literature | இலக்கியம், 2023 New Arrivals |