Publisher: படி வெளியீடு
முந்தைய கவிதைகளின் சொல்முறையிலும் விஷயத் தேர்விலும் இருந்தும் வெகுதூரம் விலகி இருக்கிறார் தமிழ்மணவாளன்.வாழ்வின் அபத்தங்கள்,மொழியையும் தடுமாறச் செய்து அபத்தமுறச் செய்கிற நிர்பந்தங்களைக் கவனம் கொள்கிறார் அவர்.அளவெடுத்து தைக்கப்பட்ட சட்டை மாதிரி இல்லை நிகழும் சம்பவங்கள்,மற்றும் தம்மை வெளிப்படுத்தும் மன..
₹67 ₹70
Publisher: படி வெளியீடு
மக்களாட்சியின் மூன்று தூண்கள் என்று சட்டமியற்றும் அவை, அரசு நிர்வாகம் மற்றும் நீதித் துறை ஆகியவற்றைக் குறிப்பிடுவதுண்டு. மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் இவற்றில் ஏதாவது ஒன்றைத் தனது வாழ்க்கைப் பாதையாகத் தேர்வுசெய்வது வழக்கம். விதிவிலக்காக, இரண்டு துறைகளில் ஒருசேர முத்திரைகள் பதிப்பவர்கள் உண்டு. ரயி..
₹238 ₹250
Publisher: படி வெளியீடு
உழைக்கும் மனிதர்களின் வாழ்வில் வளம் சேர்க்கும் நோக்கில் உருவான இந்த புத்தகம், தொழிலாளர்கள், சுயதொழில் முனைவோர், மாணவர்கள் மற்றும் வெற்றிப்பெறத் துடிக்கும் அனைவருக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பது உறுதி..
₹67 ₹70
Showing 1 to 8 of 8 (1 Pages)