தொண்ணூறுகளில் மலர்ந்த குறிப்பிடத்தகுந்த இளம் கவிஞர்களில் ஒருவர் பாலை நிலவன். தனக்கேயான அவலங் களையும் துக்கங்களையும் கனவுகளையும் யாவருக்குமான கவிதையனு பவங்களாக உருமாற்றம் செய்யும் கலைநுட்பம் இவருக்கு இயல்பாகவே கைகூடியிருக்கிறது.
இந்தத் தொகுப்பில் பாலைநிலவனின் ‘கடல்முகம்’, ‘சாம்பல் ஓவியம்’ தொகுதிகள..
₹76 ₹80
பசியை ரத்தத்தால் தொடுவது - பாலை நிலவன் (கவிதைகள்):"எழுதும் கலை" என்ற கவிதையின் பிற்பகுதியில் சொல்லிற்கும் அது குறிப்பீடு செய்வதற்குமிடையே உள்ள இடைவெளியைப் பற்றிச் பேசும் அற்புதமான இக்கவிதை மலர்ச்சியுற்றிருக்கிறது.'வியக்கிறார் போர்ஹே’ என்ற புள்ளியில் துவங்கி மலை/வலி/மரணம்/ என்பதைத் தொடர்ந்து கதை எழுத..
₹114 ₹120
தொண்ணூறுகளில் எழுதத் தொடங்கிய பாலைநிலவனின் கவிதையுலகம் நுட்பமும் ஆழமும் கூடியது.
ஒளிந்துகொண்டிருப்பவனின், தன்னந்தனியனின், சிதலமடைந்தவனின் குரலாகவே வெளிப்படுகின்றன பாலை நிலவனின் கவிதைகள். வாழ்க்கை குறித்தான நம்பிக்கையின் கீற்றுகள் குழந்தைகள், பறவைகளிடம் மட்டுமே துளிர்விடுகின்றன. அவற்றிடமே சுதந்திர..
₹57 ₹60
2023ம் ஆண்டுக்கான தன்னறம் இலக்கிய விருது கவிஞர் பாலைநிலவன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழ் இலக்கியத்தில் தொண்ணூறுகளின் காலகட்டத்தில் படைப்பாளியாக எழுந்துவந்த கவிஞர்களில் பாலைநிலவன் குறிப்பிடத்தக்கவர். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பாலைநிலவனின் கவிதைகள் தமிழ் கவிதைப்பரப்பில் தனக்குரிய தனிநி..
₹238 ₹250