![பாலஸ்தீன் இஸ்ரேல் போராட்டம் - ஓர் அறிமுகம் பாலஸ்தீன் இஸ்ரேல் போராட்டம் - ஓர் அறிமுகம்](https://assets2.panuval.com/image/cache/catalog/1032/palestine-israel-poraattam-or-arimugam-10025325-550x550h.jpeg)
-5 %
பாலஸ்தீன் இஸ்ரேல் போராட்டம் - ஓர் அறிமுகம்
₹428
₹450
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9788119576661
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எதிர் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இது ஓர் அரசியல் போராட்டம்; பல உயிர்களைப் பலிவாங்கிக் கொண்டிருக்கும் நீண்ட போராட்டம். இங்கே இந்தப் பிரச்சனையை அணுகும் ஒவ்வொருவரும் நீண்ட நெடிய வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இரு பக்கமுள்ள இழப்புகள் என்னென்ன? இதில் உள்ள அடிப்படை பிரச்சனை என்ன? அந்தப் பிரச்சனையின் முடிச்சை அவிழ்ப்பது எப்படி? என்ற கேள்விகளை நடு நிலையோடு புரிந்து கொள்ள வேண்டும். தற்சார்பின்மையில்லாமல் புறவயத் தன்மையோடு ஆராய வேண்டும் என்று சொல்வதே பழங்காலத்து கனவாகப் போய்விட்டது. இதன் மூலம் இரு பக்கமும் ஒரே சமச்சீரை கொண்டுவர முயல்வோம்; ஆனால் உண்மையில் இங்கே நிலைமைகள் இருபக்கமும் சீராக இல்லை; போராட்டங்கள் உண்மை நிலையைத் திரித்துப் போடுகின்றன. நான் இந்த போராட்டத்தையும் அதன் வரலாற்றையும் எவ்வித பாகுபாடும், பாரபட்சமும் இல்லாமல் உங்கள் முன் நிலைநிறுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளேன். அனைத்தையும் நான் சார்பின்றி சிரத்தையோடு வெளியிட்டாலும் அதன் வெற்றியை தீர்மானிக்கப் போவது வாசகர்களாகிய நீங்கள் தான்.
Book Details | |
Book Title | பாலஸ்தீன் இஸ்ரேல் போராட்டம் - ஓர் அறிமுகம் (palestine-israel-poraattam-or-arimugam) |
Author | கிரிகோரி ஹார்ம்ஸ் |
Translator | தருமி (Tharumi) |
Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
Published On | Jan 2024 |
Year | 2024 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, International Politics | சர்வதேச அரசியல், Essay | கட்டுரை, War | போர், 2024 New Releases |