Menu
Your Cart

அழகின் ஆராதனை

அழகின் ஆராதனை
-10 %
அழகின் ஆராதனை
₹90
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

அழகின் ஆராதனை

நூலைப்பற்றி…

 

படைப்புகளிலெல்லாம் அழகானது 

மேலானது பெண் - மில்டன்

 

ஆசிரியர் கடந்த காலங்களில் கண்டு களித்தவைகளும், காதல் கேட்டு இனித்தவைகளும், கால வெள்ளத்தால் அடித்து வந்த அற்புதங்களை அழகுத் தமிழ் சொல்லால் கவித்துவக் காட்சியாக்கிப் படைத்திருக்கிறார்.

 

அன்றாட அனுபவத்தில் அடைந்த இன்பங்களை மிகைத்தும் குறைத்தும் இல்லாது வகைப்படுத்தி நன்றெனப்பட்டதை வென்ற விபரங்களை நல் இதயத்தார்க்கு கல்லில் எழுதியிருக்கிறார்.

 

அழகின் ஆராதனை பழகுமொழியில் பகிர்ந்து ஆனந்த சாகரத்தில் திளைத்ததை அந்தந்தப் பகுதி வழங்கியிருக்கும் வார்த்தைகளால் வருஷித்து இருப்பது வழங்கியவரின் அகன்ற பார்வையைக் காட்டுகிறது.

 

அழகின் ஆராதனை

அழகின் இன்பம்

அழகின் ஆவர்த்தணம்

அழகின் அற்புதம்

அழகின் அர்த்தம்

அழகின் அதிசயம்

அழகின் அழகு

அழகின் ஆலிங்கணம்

அழகின் ஆனந்தம்

 

தாங்கள் படித்து இன்புற வேண்டுகிறோம்.

 

-பதிப்பகத்தார்

 

படிக்கும்போது, சோர்வு உண்டாகாத எந்த நூலும் நல்ல நூலே.

-வால்டெர்

 

 

 

 


Book Details
Book Title அழகின் ஆராதனை (Azhagin Aarathanai)
Author புலவர்.ப.பத்மநாபன் (Pulavar.Pa.Padhmanaapan)
Publisher பல்லவா பதிப்பகம் (Pallava Pathi[pagam)
Pages 128
Year 2014
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha