-4 %
Out Of Stock
பள்ளிக் கல்வி புத்தகம் பேசுது நேர்காணல்கள்
ச.மாடசாமி (ஆசிரியர்)
₹86
₹90
- Edition: 1
- Year: 2014
- ISBN: 9789384421359
- Page: 110
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
பள்ளிக் கல்வி புத்தகம் பேசுது நேர்காணல்கள்
புத்தகம் பேசுது இதழில் அவ்வவ்பொழுது வெளியான பள்ளிக்கல்வி குறித்த நேர்காணல்களின் தொகுப்பு இது. மெக்காலே உருவாக்கிய ஆங்கில மனோபாவக் கல்வி இந்தத் தலைமுறை வரை தொடர்ந்து பெரும் தளர்ச்சியைக் கல்வித்துறையில் உருவாக்கியது ஒரு புறம். கல்வி வணிக மயமானது மறுபுறம். இவற்றினூடக சமச்சீர் கல்வி ஏற்படுத்திய அதிர்வலைகள்... அரசுப் பள்ளிகளின் இன்றைய நிலை, மாணவர்களை ஆசிரியர்கள் அணுகும் போக்கு, மாணவர்களுக்கு குறிப்பாக மாணவிகளுக்கு அடிப்படைப் பிரச்சனைகள் என இந்நூலில் கல்வியாளர்களும், கல்வித்துறை ஆர்வலர்களும் கரங்கோர்த்துக் கொண்டு தங்கள் அனுபவங்களையும், ஆலோசனைகளையும் விரிவாகப் பேசுவது எதிர்கால கல்வித்துறையில் நிகழவுள்ள மாற்றங்களுக்கு அச்சாரம் போன்றதாகும்.
Book Details | |
Book Title | பள்ளிக் கல்வி புத்தகம் பேசுது நேர்காணல்கள் (Palli Kalvi Puthagum Pesuthu Nerkanalkal) |
Author | ச.மாடசாமி (Sa.Maatasaami) |
ISBN | 9789384421359 |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 110 |
Year | 2014 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Education | கல்வி |