-5 %
பள்ளு இலக்கியத் திரட்டு
தொகுப்பு: தே.ஞானசேகரன் (ஆசிரியர்)
₹162
₹170
- Edition: 1
- Year: 2013
- ISBN: 9788126041930
- Page: 192
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சாகித்திய அகாதெமி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பள்ளு இலக்கியத் திரட்டு
பள்ளு இலக்கியம் கி.பி. 16ஆம் நூற்றாண்டில் தோன்றியது. ‘நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது” எனும் அளவிற்கு பள்ளு நூல்கள் நூற்றுக்கணக்கில் தோன்றியுள்ளன. பண்டைக் காலந்தொட்டு நெல் வயல்களில் வேலை செய்வோர்; ஏர் பூட்டுதல் முதல் அறுவடை வரை பல்வேறு வகையான பாடல்களைப் பாடினர். இப்பாடல்களைப் பிற்காலத்தார் ஒருங்கு சேர்த்து ‘உழத்திப்பாட்டு’ அல்லது “பள்ளிசை” எனப் பெயரிட்டனர். மருதநில உழவரான மன்னர்களின்(பள்ளர்) வாழ்வியலை இலக்கியம் பேசுவதால் பள்ளு இலக்கியம் என்னும் பெயர் பெற்றது. பள்ளுப் பாட்டிற்குப் “பள்ளேசல்” என்ற பெயரும் உண்டு.
Book Details | |
Book Title | பள்ளு இலக்கியத் திரட்டு (Pallu Ilakkiya Thirattu) |
Author | தொகுப்பு: தே.ஞானசேகரன் (Thokuppu: The.Gnaanasekaran) |
ISBN | 9788126041930 |
Publisher | சாகித்திய அகாதெமி (Sahitya Akademi) |
Pages | 192 |
Year | 2013 |
Edition | 1 |
Format | Paper Back |