-5 %
பாண்டியர் வரலாறு (சதாசிவ பண்டாரத்தார்)
தி வை சதாசிவப்பண்டாரத்தார் (ஆசிரியர்)
₹181
₹190
- Edition: 1
- Year: 2015
- Page: 192
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழ் மொழியைத் தாய்மொழியைக் கொண்டு நிலவும் இந்நிலப்பரப்பு முற்காலத்தே தமிழகம் என்று அழைக்கப்பட்டது. இப்போது இதனைத் தமிழ்நாடு என்று அழைக்கின்றன. இந்தியப் பரப்பை மூன்று பகுதிகளாகப் பிரித்து பண்டைக் காலம் முதல் ஆட்சி புரிந்து வந்தோர் மூவேந்தரேயாவர். அம் மூவேந்தர்களில் பாண்டியர்களும் அடங்குவர். இவர்கள் ஆட்சி புரிந்த பகுதி பாண்டிய மண்டலம் எனப்படுவதாகும். பாண்டி மண்டலத்தின் அரசுரிமையுடையராய்ச் பண்டைக் காலத்தே விளக்கமுற்றிருந்த பாண்டிய அரசர்களின் வரலாறை விளக்குவதே இந்நூல் ஆகும். பாண்டியம்மாள் மிகவும் தொன்மை வாய்ந்தவர்கள் என்பதை தக்க ஆதா ரங் க ளுடன் இந் நூல் எடுத்துக்காட்டுகிறது.
Book Details | |
Book Title | பாண்டியர் வரலாறு (சதாசிவ பண்டாரத்தார்) (Pandiyar varalaru) |
Author | தி வை சதாசிவப்பண்டாரத்தார் |
Publisher | ஸ்ரீசெண்பகா பதிப்பகம் (Srisenbaga Pathipagam) |
Pages | 192 |
Published On | Jan 2015 |
Year | 2015 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | தமிழர் வரலாறு, வரலாற்றாய்வு நூல், Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு |