Menu
Your Cart

பஞ்சமர்

பஞ்சமர்
பஞ்சமர்
-5 % Out Of Stock
பஞ்சமர்
பஞ்சமர்
பஞ்சமர்
கே. டானியல் (ஆசிரியர்)
₹162
₹170
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
யாழ்ப்பாண சமூகத்தில் புரையோடியுள்ள சாதிப்படிநிளைகளின் பின்புலத்தை நுட்பமாகச் சொல்லும் இந்நாவல், அடக்குமுறைக்குட்பட்ட பஞ்சமர் மக்களுடன் வாழ்ந்து பெற்ற அசலான அனுபவத்தின் வெளிப்பாடு. உழைக்கும் வர்க்கத்தின்மேல் சுமத்தப்பட்டுள்ள நுகத்தடிகளை உடைத்தெறிந்து எல்லோருக்குமான விடுதளைக்காக இலக்கியத்தை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தும் டானியலின் வேட்கை இதன் அழகியலைத் தீர்மானித்துள்ளது. இன்று தேசிய இனப் பிரச்சினையில் மூடிமறைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணத்தில் கனன்று கொண்டிருக்கும் சாதீய நெருப்பின் முதல் பதிவான இந்நாவல், ஈழ வாழ்புலச் சிக்கல்களை மேலும் புரிந்துகொள்வதற்குப் புதிய வெளிச்சத்தை அளிக்கிறது.
Book Details
Book Title பஞ்சமர் (Panjamar)
Author கே. டானியல் (K. Daniel)
ISBN 9788177200966
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 302
Published On Jan 2008
Year 2008
Category Novel | நாவல், Eezham | ஈழம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

1. பஞ்சமர் 2. கோவிந்தன் 3. அடிமைகள் 4. கானல் 5. பஞ்சகோணங்கள் 6. தண்ணீர் ஆகிய 6 நாவல்கள் உள்ளடக்கியது...
₹760 ₹800
எழுத்தாளன் என்பவன் ஒரு நடுநிலைமையாளன் என்பது ஒரு புத்திபூர்வமான கருத்தல்ல. சுரண்டுபவனுக்கும் சுரண்டப்படுபவனுக்கும் சுகபோகிக்கும் நித்திய தரித்திரனுக்கும் இடையில் நின்று ஞானோபதேசம் செய்வது சுலபம். பெயரும் புகழும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பலன், நீதி எப்படிச் சாகாவரம் பெற்று நிலைக்க வேண்..
₹380 ₹400
பஞ்சமர் வரிசையில் முன்றாவதான ‘அடிமை'களை நான் எழுதி முடிக்கும் தறுவாயில் இருந்தபோது மிகவும் சிரமத்தில் சேகரிக்கப்பட்ட அந்த நாவலுக்குரிய விவகாரங்கள் பயனற்றுப்போகக்கூடாது என்பதனால் அந்தவேளை எனக்கு ஏற்பட்ட சுகயீனத்தின் காரணமாக எழுந்த நிலையினால் அந்த ‘அடிமை'களை முடித்துவைக்க, அந்த வழியில் வரக்கூடிய இரு எ..
₹114 ₹120