Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
இந்துத்துவா என்பது வெறும் மதவாதமன்று! அது ஓர் இனவாதாம்! இந்துத்துவா என்பது வெறும்pஅழைமைவாதமன்று! அது பிறப்பு அடிப்படையிலான அதிகாரவாதம்! இந்துத்துவா என்பது வெறும் ஆன்மீகம் அன்று, அது ஓர் அரசியல்.
ஆரியத்தை முறியடிக்க நாம் தமிழினத்தை முன்வைக்க வேண்டும். பார்ப்பனியத்தை வீழ்த்த நாம் தமிழர் அறத்தை ஏந்த வ..
₹67 ₹70
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
வேளாண்மை நசுக்கப்பட்டு வருவதன் பொருளியல் காரணிகளையும், அதற்குப் பின்னுள்ள பெருநிறுவன அரசியலையும் எடுத்துரைக்கும் இந்நூல், இன்றைய வேளாண் சிக்கல்களுக்கு பல தீர்வுகளையும் முன்வைக்கிறது...
₹114 ₹120
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
காசுமீர் விடுதலைப் போராட்டம், நாகா விடுதலைப் போராட்டம், யூகோஸ்லாவியா விடுதலைப் போராட்டம், கொசாவோ விடுதலைப் போராட்டம், குர்திஸ்தான் விடுதலைப் போராட்டம், பாலத்தீனம் விடுதலைப் போராட்டம், கிழக்குத் திமோர் விடுதலைப் போராட்டம், தமிழீழ விடுதலைப் போராட்டம், திபெத் விடுதலைப் போராட்டம், உய்கூர் விடுதலைப் போரா..
₹190 ₹200
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
விபாஸ்கரின்
நெஞ்சக் குமுறலை,
தமிழினத்தின்
அடிமை வாழ்வு
கண்டு கொதித்த
நெஞ்சத்தின்
கனல் மலை
வெடிப்பாளிணி
ஒரு நூல்
கலகக்குரல்!
விடுதலை
உயிர்மூச்சின் விதையாளிணி
மண்ணில் விழுந்து
அவர் இலக்கியம்
விளைகிறது!
அறத்தின்
சீற்றமாளிணி
எப்போதும் அவர்
புறத்தின்
போர்ப்பாக்கள்
அமைகின்றன...
₹57 ₹60
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
சோழவேந்தன் கரிகாலன்தான் உலகத்திலேயே முதல் முதலாக ஓடுகிற ஆற்றில் கல்லால் அணை எழுப்பியவன். உலகப் பாசனப் பொறியாளர்கள் அந்தக் கல்லணையின் தொன்மையையும் பொறியியல் நுட்பத்தையும் அறிந்து வியக்கிறார்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் காவிரியைத் தமிழர்கள் பயன்படுத்தியது போல் கன்னடர்கள் பயன்படுத்தியதற்குச் ச..
₹166 ₹175