Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
"தஞ்சையார்” என்று அன்புடனும் மதிப்புடனும் அழைக்கப் படும் மூத்த வழக்கறிஞர் ஐயா தஞ்சை அ. இராமமூர்த்தி அவர்கள், தமிழ் வள்ளலார்” என்ற இந்நூலை ஆழமான - அகலமான வாசிப்பு ஆற்றலுடனும் ஆராய்ச்சித் திறனுடனும் எழுதியுள்ளார். நூலின் பெயர் "தமிழ் வள்ளலார்” அன்று; தமிழ் வள்ளலார்!..
₹114 ₹120
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
தமிழகத்தின் அரை நூற்றாண்டு கால அரசியலிலே சாதி உணர்ச்சி தலைதூக்கி நின்றிருக்கிறது. சனநாயகப்படி நடந்த பொதுத் தேர்தல்களிலே, அரசியல் கட்சிகளின் வெற்றி - தோல்விகளை நிர்ணயிப்பதிலேயும் இந்த சாதி உணர்ச்சியே செல்வாக்கு செலுத்தியிருக்கிறது. இதனால் தமிழினத்தின் ஒற்றுமை பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
..
₹238 ₹250
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
தமிழ் மொழியின் அறிவியல் கூறையும், தமிழினத்தின் அறிவியல் மரபையும், திட்டமிட்டுத் தாழ்த்தி புறக்கணித்தது தமிழினத்தின் மீதான அயலார் ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் பயன்பட்டது. "தமிழால் ஒன்றும் ஆகாது. தமிழினத்திற்கு ஒன்றும் தெரியாது" என்ற எண்ணம் கணிசமானத் தமிழர்களிடையே கூட எற்பு பெற்றது. இந்நிலையில், தமிழர் மர..
₹114 ₹120
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
தமிழ் மொழி உரிமை, தமிழர் மண்μரிமை ஆகியவற்றை
பாதுகாத்துக் கொள்ள தமிழினம் நடத்தி வரும் அனைத்து முனைப்
போராட்டங்களிலும், அனைத்து வகை முயற்சிகளிலும் தமிழர்
ஆன்மிகம் தனது வலுவான பங்கை ஆற்றி வருகிறது.
தமிழர் வழிபாட்டு நெறியின் மீதும், வழிபாட்டுத் தலங்கள் மீதும்
அயலார் ஆதிக்கம் செளிணிய ஆண்டாண்டுகளாக முயன்..
₹166 ₹175
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
குமரி நாட்டில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள். அவர்களை எல்லாம் திராவிடர்கள் என்று கூறுகிறார்கள். தமக்கு முந்தைய ஆய்வாளர்கள் திராவிடர்கள் என்று கூறுவதை முற்றிலும் கா.சு. பிள்ளை அவர்கள் ஒதுக்கிவிடவில்லை. அதேவேளை அவர் கூறுகிறார்: “ஆராய்ச்சிக்கு, திராவிடர் என்ற சொல்லை விடுத்துத் தமிழர் என்று வழங்குதலே பொருத்தம..
₹124 ₹130