Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
தமிழகத்தில் கடந்த கால அறிவு நமது எதிர்காலத்திற்கு வழிகாட்டக்கூடியது என்பதற்கு தமிழர் நீர் மேலாண்மை அறிவே மிகச் சிறந்த சான்றாகும்.
வளர்ச்சி என்ற பெயரால் மிகப்பெரும் நாகரிக சமூகமான தமிழ்ச் சமூகத்தின் பண்டைய அறிவும் அதைத் தாங்கி நிற்கும் தமிழ் மொழியும் புறக்கணிக்கப்பட்டு அந்த இடத்தில் நவீனம் என்ற ப..
₹95 ₹100
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
இந்தியாவின் வெறி கொண்ட செயல்பாடுகள் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் குருதி வெள்ளத்தில் வீழ்த்தி உலக நாடுகள் பலவற்றின் ஆதரவைத் திரட்டித் தந்தன. தங்களுக்குள் முரண்பட்டு நிற்கும் இந்தியாவும் - பாக்கித்தானும், இந்தியாவும் - சீனாவும், சிங்கள இனவெறிப் போருக்குத் துணைநின்றன. தங்களுக்குள் முரன்பட்டு நிற..
₹143 ₹150
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
சமஸ்கிருதம், உருது, ஆங்கிலம் போன்ற அயல்மொழிச் சொற்களைத் தமிழில் கலப்பதால், தமிழ்மொழி வளராது; தளரும். சிதையும் என்ற உண்மையை மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள், 'தமிழ் கடன் கொண்டு தழைக்குமா" என்ற இந்நூலில் விளக்கியுள்ளார்.
புழக்கத்தில் உள்ளவையாகவும் கலைச் சொற்களாகவும் உள்ள பிறமொழிச் சொற்களுக்கான தம..
₹38 ₹40
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
“தமிழ் தேசியம்” என்ற சொற்கோவையில் உள்ள “தமிழ்” என்ற சொல், தமிழ் மொழியையும் தமிழ் பேசும் இனத்தின் குறிக்கிறது. “தேசியம்” என்பதே “தேச இருப்பு” அதற்குரிய “அரசியல் உரிமை”, “பண்பியல்” ஆகியவை சார்ந்த கருத்தியலை குறிக்கிறது.
“தேசம்” என்பது என்ன?
நீண்ட நெடுங்காலமாக ,சேர்ந்தாற்போன்ற நிலப் பகுதியில், ஒரு ப..
₹48 ₹50