Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
"தமிழ்நாட்டு அரசியலில் திராவிடம் என்னும் சொல் பெரும்
விவாதத்திற்குரிய சொல்லாக பல்லாண்டு காலமாக விளங்கி வருகிறது. இச்சொல் பிறந்த சூழ்நிலை, வரலாறு, பயன்பாடு, விளைவு எதிர்விளைவு போன்றவை குறித்து மொழி அடிப்படையிலும், வரலாற்று அடிப்படையிலும், அரசியல் அடிப்படையிலும் தக்க ஆதாரங்களுடன் ஆராய்ந்து இந்நூலினை ..
₹143 ₹150
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் நகர்ந்த தமிழர் மறுமலர்ச்சியை இருவகை அரசியல் விசைகள் தந்தன் பக்கம் இழுத்துச் சீரழித்துவிட்டன. தமிழர் மறுமலர்ச்சியின் தற்சார்பு முன்னேற்றத்தை - தன்னியக்க முன்னேற்றத்தை வேற்று இனங்களின் விசைகளாக இருந்து இந்திய விடுதலைப் போராட்டமும் -..
₹238 ₹250
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
இம்மண்ணில் தலைவர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், இன்னும் பல்வேறு அறிவுச்சான்றோர்கள் தோன்றினார்கள்; தோன்றுவார்கள்! அவர்களிடம் சிறந்த கொள்கை இலட்சியங்கள் இறுதி வரை தடம் மாறாது தங்கியிருந்தால் மட்டுமே காலம் அக்கொள்கையை - இலட்சியத்தை, இது தனக்குத் தேவையான ஊட்டச்சத்து என்று உட்கொள்ளும்; அவ்வினத்திற்கு உயிரூட்..
₹105 ₹110
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
தனித்தனித் திட்டம் போல் தெரியும் இந்தச் சூறையாடல்கள் "சாகர் மாலா"த் திட்டம் என்ற பெயரிலும் பிம்ஸ்டெக் கூட்டமைப்பிள் "வளர்ச்சி"த் திட்டம் என்ற பெயராலும் ஒருங்கிணைந்த முறையில் தில்லி ஏகாதிபத்தியத்தால் திட்டமிடப்பட்டு செயல்படுகின்றன.
இத்திட்டத்தின் கூறுகள் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பரவி இருந..
₹190 ₹200
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூகச் செயற்களத்திற்குத் திராவிட இயக்கத் தலைவர்கள் வந்த பின்தான் தமிழர் மறுமலர்ச்சி தொடங்கியது என்பது போன்ற திரிபுகள் பரப்பப்பட்டுள்ளன. அதனால் தமிழர் மறுமலர்ச்சியைத் தொடங்கி வைத்த தமிழச் சான்றோர்கள் பலரின் வாழ்க்கை வரலாற்றை - அவர்களின் பங்களிப்புகளை இக்காலத் தமிழர்கள் உ..
₹143 ₹150