-5 %
பன்முக அறிவுத்திறன்கள்:ஓர் அறிமுகம்
ம.சுசித்ரா (ஆசிரியர்)
₹143
₹150
- Edition: 1
- Year: 2018
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: இந்து தமிழ் திசை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்து தமிழ் நாளிதழின் வெற்றிக் கொடி இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. மொழி, தர்க்கம் & கணிதம், காட்சி, உடல் & விளையாட்டு, இசை, மனிதத் தொடர்பு, தன்னிலை அறிதல், இயற்கை, இருத்தல்சார்ந்தவை என ஒன்பது திறன்கள் குறித்து எழுதப்பட்ட சிறப்பான கட்டுரைகள் இவை. ஒவ்வொரு மாணவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
Book Details | |
Book Title | பன்முக அறிவுத்திறன்கள்:ஓர் அறிமுகம் (Panmuga arivuthiran oor arimugam) |
Author | ம.சுசித்ரா |
Publisher | தமிழ் திசை (THE HINDU Publication) |
Published On | Jan 2018 |
Year | 2018 |
Edition | 1 |
Format | Paper Back |