-5 %
பராக்கிரமபாண்டியனின் கோவனூர்ச் செப்பேடு
முனைவர் க சங்கரநாராயணன் (ஆசிரியர்)
₹95
₹100
- Edition: 1
- Year: 2019
- ISBN: 9789351350309
- Page: 64
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வரலாற்றைப் பொருத்தவரை அரச பரம்பரைகளையும் போர்களையும் பிற மரபினரோடான தொடர்புகளையும் அறிந்து கொள்ள கல்வெட்டுகளைக் காட்டிலும் செப்பேடுகளே பேருதவி புரிகின்றன. நம் நாடு முழுவதும் ஐயாயிரம் செப்பேடுகள் கண்டெடுக்கப்பெற்றிருக்கின்றன. இவற்றுள் சோழ, பல்லவ, பாண்டிய செப்பேடுகள் கிட்டத்தட்ட எழுபது என்கிற எண்ணிக்கையில இருக்கின்றன.இப்போது வெளியிடப்பெறும் செப்பேடு பாண்டியர்களுக்கும் விஜயநகர அரசர்களுக்குமான உறவை புரிந்துக்கொள்ளக் கூடியதாகவும் பாண்டியர்தம் நிலையைத் தெரிவிப்பதாகவும் அமைந்துள்ளது.
Book Details | |
Book Title | பராக்கிரமபாண்டியனின் கோவனூர்ச் செப்பேடு (Parakkirama pandiyanin kovaroor seppedu) |
Author | முனைவர் க சங்கரநாராயணன் |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 64 |
Published On | Jan 2019 |
Year | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | தமிழர் வரலாறு, வரலாற்றாய்வு நூல் |