
-5 %
சிரித்து மகிழ்ந்திட பரமார்த்த குரு கதைகள்
பி.எஸ்.ஆச்சார்யா (ஆசிரியர்)
₹95
₹100
- Page: 160
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இக்கதைகள் வீரமாமுனிவரால் எழுதப்பட்டவை. இவர் சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலி நாட்டில் பிறந்தவர். இளம் வயதில் நம் நாட்டிற்கு வந்து, தமிழகத்தில் தங்கி தமிழ் மொழியில் பயிற்சி பெற்றார். தமிழில் பல நூல்கள் எழுதியுள்ளார். அதில் நகைச்சுவை மிகுந்த கதைகளாகத் திகழ்கிறது. 'பரமார்த்த குருவின் கதைகள்' எனலாம். இச்சிறுகதைகள் பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடின்றி, யாவரும் படித்துச் சிரிப்பதற்காகவே எழுதப்பட்டுள்ளன.
Book Details | |
Book Title | சிரித்து மகிழ்ந்திட பரமார்த்த குரு கதைகள் (Paramaartha Guru Kadhaigal) |
Author | பி.எஸ்.ஆச்சார்யா (Pi.Es.Aachchaaryaa) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 160 |