
-5 %
பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற்புராணம்
எஸ்.எஸ்.மாத்ருபூதேஸ்வரன் (ஆசிரியர்)
₹219
₹230
- Page: 376
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தன் அடியார்களை ஆட்கொள்ள வேண்டி இறைவன் மதுரை மூதூரில் நிகழ்ந்திய திருவிளையாடல்களையும் தொகுத்துப் பரஞ்சோதி முனிவர் 'திருவிளையாடற் புராணம்' என்னும் திருப்பெயரில் வழங்கியுள்ளார். மதுரை மூதூருக்கோ பல புராணங்கள் இருந்தாலும், அவை அனைத்திலும் மிகுந்த சிறப்பைக் கொண்டது திருவிளையாடற் புராணம் மட்டுமே! இந்நூலில் அடங்கிய அறுபத்து நான்கு படலங்களும் மதுரைக்காண்டம், கூடற்காண்டம், திருவால வாய்க்காண்டம் என்று மூன்று காண்டங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன.
Book Details | |
Book Title | பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற்புராணம் (Paranjothi Munivar Aruliya Thiruvilaiyadarpuranam) |
Author | எஸ்.எஸ்.மாத்ருபூதேஸ்வரன் (Es.Es.Maadhrupoodhesvaran) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 376 |