-5 %
பறவைகள் (அறிமுகக் கையேடு)
₹309
₹325
- Edition: 2
- Year: 2014
- ISBN: 9789382394037
- Page: 184
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: க்ரியா வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மொத்தம் 88 பறவைகளுக்கான விளக்கங்களையும் அந்தப் பறவைகளின் 166 வண்ணப் புகைப்படங்களையும் இந்தக் கையேட்டில் காணலாம். இந்தக் கையேடு எளிமையான தமிழில் பறவைகளை அறிமுகப்படுத்துகிறது. பறவைகளின் சரியான தமிழ்ப் பெயர்களையும், பறவைகள் தொடர்பாகப் பயன்படுத்த வேண்டிய சரியான சொற்களையும் அறிமுகப்படுத்துகிறது. தேர்ந்த வனஉயிர்ப் புகைப்படக்காரர்கள் எடுத்த புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது இந்தக் கையேட்டின் மற்றுமொரு சிறப்பு. மொத்தம் 88 பறவைகளுக்கான விளக்கங்களையும் அந்தப் பறவைகளின் 166 வண்ணப் புகைப்படங்களையும் இந்தக் கையேட்டில் காணலாம்.
Book Details | |
Book Title | பறவைகள் (அறிமுகக் கையேடு) (Paravaigal arimuga kaiyedu) |
Author | ஆசை (Asai), ப. ஜெகநாதன் (Pa. Jeganathan) |
ISBN | 9789382394037 |
Publisher | க்ரியா வெளியீடு (Crea Publication) |
Pages | 184 |
Published On | Jan 2013 |
Year | 2014 |
Edition | 2 |
Format | Paperback |
Category | Wild Life | காட்டுயிர், Ecology | சூழலியல், Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல் |