
-5 %
பறவைகளும் வேடந்தாங்கலும்
₹190
₹200
- Edition: 3
- Year: 2013
- ISBN: 9789380240213
- Page: 160
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
புகழ்பெற்ற கானுயிர் வல்லுநரான மா. கிருஷ்ணன் கலைக்களஞ்சியத்தில் பறவைகள் பற்றி எழுதியுள்ள 59 கட்டுரைகளும் 'வேடந்தாங்கல்' குறித்த சிறுநூலும் கொண்ட தொகுப்பு இது. சுருங்கச் சொல்லல், சுயபார்வை, காட்சிப்படுத்தி மயக்க மூட்டும் நடை ஆகியவற்றுடன் அனுபவ சாரமாகத் தகவல்களை மாற்றிவிடும் அவரது எழுதுமுறை இக்கட்டுரைகளில் முழுமையாகத் துலங்குகிறது. அவரது எழுத்துக்கள் தமிழகம் சார்ந்தவை. நமது செல்வங்கள் பற்றியவை. தமிழ் அறிவுப்புலத்திற்குப் பங்களிப்பவை.
Book Details | |
Book Title | பறவைகளும் வேடந்தாங்கலும் (Paravaigalum Vedanthangalum) |
Author | ம.கிருஷ்ணன் (M.Krishanan) |
Compiler | பெருமாள் முருகன் (Perumal Murugan) |
ISBN | 9789380240213 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 160 |
Published On | Nov 2009 |
Year | 2013 |
Edition | 3 |
Format | Paper Back |