Menu
Your Cart

இரண்டு தந்தையர்

இரண்டு தந்தையர்
-5 %
இரண்டு தந்தையர்
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஐன் ஸ் டைன், இராமானுஜன், காந் தி. மனித வரலாற்றின் மா பெரும் மூன்று பரிசோதனையாளர்கள். ஒருவர் அறிவியலில், ஒருவர் கணிதத்தில், ஒருவர் சத்திய வேட்கையில். இந்த மூவரையுமே அறிவியலாளர்கள் என்றோ , கணிதவியலாளர்கள் என்றோ, சத்தியத்தைத் தேடியவர்கள் என்றோ ஒரு இழை கொண்டு சேர்த்துவிடலாம், இவர்களில் ஒருவருக்குக் கணிதமும் அறிவியலும் தெரியாது என்றாலும். இவர்கள் எழுதி எழுதிப் பார்த்து, அழித்துவிட்டு, இறுதியாக எழுதிய சமன்பாடுகளுக்கு அடியில் அழிக்கப்பட்ட சமன்பாடுகளைத் தேடி சுந்தர் சருக்கை மேற்கொண்ட ஆராய்ச்சி என்றும் இந்த நாடகங்களைக் கருதலாம். பலிகளின் தடங்கள் இந்த மாபெரும் மனிதர்களின் மனதில் அழிக்க முடியாத சமன்பாடுகளை எழுதிப்பார்க்கின்றன. இதன் விளைவாக, உன்னதத்துக்கும் அதற்கான பலிகளுக்கும் இடையிலான உரையாடல்களாக இந்த நாடகங்கள் உருவெடுக்கின்றன. அறிவியல், கணிதம், வரலாறு, தத்துவம், இலக்கியம் போன்ற வெவ்வேறு அறிவுத் துறைகள் ஒன்றுசேரும் அதிசயம் வெகு அரிதாகத்தான் நிகழும். அது இப்போது இந்த நாடகங்களில் நிகழ்ந்திருக்கிறது. இதுபோன்ற பிரதிகள் வரும்போதுதான் தமிழின் ஆழ அகலங்கள் விரிவடையும். அதைத் தன் மொழிபெயர்ப்பின் மூலம் சாத்தியமாக்கியிருக்கிறார் சீனிவாச ராமாநுஜம். மேலும், ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் தமிழில்தான் இந்த நாடகங்கள் முதன்முதலில் பிரசுரமாகின்றன என்பது கூடுதல் சிறப்பு.
Book Details
Book Title இரண்டு தந்தையர் (Irandu thanthaiyar)
Author சீனிவாச ராமாநுஜம்/Srinivasa Ramanujam
ISBN 978-81-93703-77-9
Publisher பரிசல் வெளியீடு (Parisal Veliyedu)
Pages 184
Published On Dec 2018
Year 2018
Edition 1
Format Paper Back
Category Drama Play | நாடகம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சமூக வகைபாடுகள்,சமூகக் குழுமங்கள் பற்றி சில குறிப்புகள்..
₹190 ₹200
பெரும் வெடிப்பாகவும் தீவிரமாகவும் வெளிவந்திருக்கும் இந்த நூல் அனுபவம், கோட்பாடு, அறம், அரசியல் குறித்து இந்தியாவைச் சேர்ந்த தத்துவவியலாளருக்கும் சமூகக் கோட்பாட்டாளருக்கும் இடையே நடக்கும் உரையாடலாகிறது. இந்த நூல் கொண்டிருக்கும் வேறு பல சிறப்புகளை மீறி, தீண்டாமையின் ஏரணம் குறித்து இதன் ஊடாக, சாதியம் க..
₹428 ₹450
காந்தி தன்னை "இந்து" என்று வரையறுத்துக்கொண்டார். அம்பேத்கர் "நான் ஓர் இந்துவாகப் பிறந்திருந்தாலும் இந்துவாகச் சாக மாட்டேன்" என்றார். இந்து என்ற கருத்தாக்கத்துக்குள் இருந்து பெரியார் தனது விமர்சனங்களை முன்வைத்தார்.இந்து என்ற சொல்லை நம்மால் வரையறுக்க முடியாது என்கிறார் கோல்வால்கர். இந்து நாகரிகத்தோடும..
₹152 ₹160
தத்துவும் குறித்து என்ன புரிதல் நம்மிடம் உள்ளது. அதனை தெரிந்துகொள்ள எங்கிருந்து தொடங்குவது. அது எல்லோருக்கும் ஆனதா? அதை புரிந்துகொள்ள வயது ஒரு தடையா? மிகப்பெரிய தத்துவவியலாளர்களிடம் காணப்படும் தனிப்பட்ட பண்புகள் என்று ஏதாவது உள்ளதா? கல்விக்கூடம் கற்றுக்கொடுக்கும் பாடத்தினை ஊன்றி கவனித்து படிப்பது எவ..
₹285 ₹300