-5 %
மா.அரங்கநாதன் படைப்புகள்
மா.அரங்கநாதன் (ஆசிரியர்)
₹1,188
₹1,250
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9788197157004
- Page: 880
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பரிதி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழ்ச் சிறுகதை மரபில் மா. அரங்கநாதன் ஒரு முன்னோடி இன்றுள்ள புதிய வாசகர்கள் இவரைத் தேடிக் கண்டடைய வேண்டும். அப்படி அடைவதில் ஒரு பெருமையிருக்கிறது. திடீரென வீட்டின் கொல்லைப்புறத்தில் ஒருதொகைச் ஓலைச்சுவடிகளைக் கண்டால் நேரும் மகிழ்வைப் போலவே நவீன இலக்கியத்தின் சுவடியாக மா. அரங்கநாதனை இன்றுள்ள வாசகர்கள் கண்டடையவேண்டும் என்பது என் அவா.
மா. அரங்கநாதன் எக்காலத்திலும் நிலைக்கும் கதைகளை அளித்தவர். அவருடைய கதைகளுக்கு நிகர்த்த கதைகள் இன்னும் எழுதப்படவில்லை. அவர் தேர்ந்தெடுத்த மையக்கருக்கள், அணுகுமுறைகள் இன்னும் காலாவதி ஆகவில்லை. மா. அரங்கநாதன் மொழியின் பீடத்தில் நிலைத்து நிற்கும் காலம். உறையாமல் எப்போதும் அசையும் காலம்.
- அகரமுதல்வன்
Book Details | |
Book Title | மா.அரங்கநாதன் படைப்புகள் (Maa.Aranganathan padaippukal) |
Author | மா.அரங்கநாதன் (Maa.Aranganaadhan) |
ISBN | 9788197157004 |
Publisher | பரிதி பதிப்பகம் (Parithi Pathipagam) |
Pages | 880 |
Year | 2024 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Short Stories | சிறுகதைகள், Essay | கட்டுரை, 2024 New Releases |