Menu
Your Cart

பசித்த மானிடம்

பசித்த மானிடம்
-5 %
பசித்த மானிடம்
₹323
₹340
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழில் அதிகம் பேசப்பட்ட நாவல்களில் ஒன்றான ‘பசித்த மானிடம்‘ காம்ம், பணம், அதிகாரம் என மனிதனின் பல்வேறு பசிகள் பற்றிப் பேசுகிறது. எவ்வளவு தீனி போட்டாலும் அடங்காத அந்தப் பசிகள் ஒரு கட்டத்திற்குப் பின் வேகமடங்கி வெறுமையை நோக்கிச் செல்லும் பயணத்தையும் கரிச்சான் குஞ்சு காட்டுகிறார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஓரினப் புணர்ச்சியை கையாண்ட முதல் பிரதியான இந்நாவல் நுட்பமான பல விஷயங்களை லாவகமாக்க் கையாள்கிறது. முட்டி மோதி வாழ்க்கையில் மேலே வரும் மனிதர்கள், பல்வேறு இன்பங்களையும் துய்த்த பின் கடைசியில் அடைவது என்ன என்னும் கேள்வியை பரவலாக எழுப்புகிறது இப்படைப்பு.
Book Details
Book Title பசித்த மானிடம் (Pasiththa Manidam)
Author கரிச்சான் குஞ்சு (Karichan kunju)
ISBN 9788189359102
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 272
Published On Nov 2004
Year 2014
Edition 6
Format Paper Back
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழ்ச் சமூகத்திடமிருந்து அங்கீகாரமோ ஊக்கமோ கிடைக்காத போதும் பெரும் உத்வேகத்துடனும் படைப்பூக்கத்துடனும் செயல்பட்ட முன்னோடிகளில் ஒருவர் கரிச்சான் குஞ்சு என்கிற ஆர். நாராயணசாமி. ‘பசித்த மானுடம்’ என்னும் நாவலுக்காகவே மிகுதியும் நினைவுகூரப்படும் கரிச்சான் குஞ்சு சிறுகதைகளிலும் குறிப்பிடத்தக்க பங்கள..
₹248 ₹275
காமம் , சுயநலம் என்ற இரண்டு குணாம்சங்களில் வாழும் மனிதர்களின் கதைகள் கொண்ட குறுநாவல்கள் இவை தனிமனித காமம் எவ்வாறு ஒவ்வொருவரின் வாழ்வை அவர்களின் தனிப்பட்ட வாழ்வைச் சீரழிக்கிறது என்பது விரிவாகக் கூறப்பட்டுள்ளது தனக்கென ஒன்று கிடைக்கும்போது ஒவ்வொருவரும் எவ்வாறு தடம் மாறுகிறாரென்றும் கூறுகிறது இன்னொரு க..
₹162 ₹170
1943 - 1983 கால அளவில், ‘கிராம ஊழியன்’ முதல் ‘அமுதசுரபி’ இதழ் முடிய கரிச்சான் குஞ்சு எழுதிய - தொண்ணூற்றொன்பது சிறுகதைகளின் காலவரிசைத் தொகுப்பாக இந்நூல் வெளிவருகின்றது. பல்வேறு பழைய இதழ்களிலிருந்து புதிதாகக் கண்டறியப்பட்ட இருபத்தைந்து சிறுகதைகள் முதன்முறையாக நூல்வடிவில் பிரசுரம் பெறுகின்றன. வாழ்வின் ..
₹784 ₹825